Vallalar Universal Mission Trust   ramnad......
அன்னதானம்
வள்ளலார் யுனிவர்சல் மிஷ்ன் டிரஸ்ட்டில் உள்ள ஆதரவற்ற மாணவ / மாணவியர் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு இன்று 18.06.2013 அன்று மூன்றுவேளையும் திரு கதிரேசன்  வைஷ்ணவி மீனாட்சி அவர்களின் புதல்வி ஐஸ்ஷ்ரிகா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 18/-6/2013 காலை மதியம் மூன்றுவேளைக்கும் உணவழங்கியதற்கு வள்ளலார் அறநிலையம் சார்பில் மிக்கநன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.  மேலும் அவர்கள் எல்லா நலன்களும் பெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப்பிரார்த்திக்கின்றோம்.    மேலும் இன்று முதல் தினமும் அன்னதானம் செய்யும் விபரங்களை இணையதளத்த்தில் பிரசுரிக்க உள்ளோம்.