DAEIOU - தயவு
வடலூரில் சத்திய ஞான சபை எழுவார் மேடை ஆகியவற்றின் எழில் தோற்றங்கள்..
IMG_20170209_081828.jpg

IMG_20170209_081828.jpg

IMG_20170209_082013.jpg

IMG_20170209_082013.jpg

4 Comments
Daeiou  Daeiou.
எழுவார் மேடை பற்றி இதுவரையில் அறிந்திராத உண்மைகளை விளக்கும் விதத்தில், மதுரை சன்மார்க்க அன்பர் திரு (ஐ.ஓ.பி யில் சட்ட ஆலோசராகப் பணி புரிந்தவர்,) தைப் பூச நாளில், புத்தகம் வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் காட்சிப் பொருளாக இருக்கும் இந்த எழுவார் மேடை என்ன காரணத்துக்காக, சத்திய ஞான சபை அருகில் வள்ளற் பெருமானால் நிறுவப்பட்டது என்பதை இந்நூல் விளக்குவதாகும்.
Friday, December 15, 2017 at 08:21 am by Daeiou Daeiou.
natarajmoorthy ramalingam
இந்த நூல் எங்கே கிடைக்கும் ஐயா....
Saturday, December 16, 2017 at 05:01 am by natarajmoorthy ramalingam
Daeiou  Daeiou.
Kindly contact Thiru Chandrasekar I.O.B.retired on whose initiative the book was published.His contact number is 94860 90862.
Saturday, December 16, 2017 at 06:30 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
மதுரை திருப்பரங்குன்றத்தில் வாழும் சன்மார்க்க அன்பர், சொற்பொழிவாளர், திரு விஜயராமன் அவர்களிடமும் இது குறித்து வினவலாம். அவரது செல் எண்.84892 73446.
Saturday, December 16, 2017 at 10:57 am by Daeiou Daeiou.