DAEIOU - தயவு
Thiru Arutpa 5, 6 Thirumurais...Release on 5.10.2014..Interview of Thiru Venkat.
Thiru Venkat, Sanmarga Anbar published Thiru Arutpa 1 to 4 Thirumurais and released it at Vadalur on 5.10.2013.

     Now, he has proposed to release the remaining 5th and 6th Thirumurai Thiru Arutpas at Karunguzhi on the ensuing 5.10.2014. The printing works are in progress.

     His audio speech can be heard now.

     சென்னையைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு வெங்கட் என்பவர், கடந்த 2013ஆம் ஆண்டில், 5.10.2013 அன்று, திரு அருட்பா 1 முதல் 4 திருமுறைகளை, வடலூரில் வெளியிட்டார்.

     வரும் 5.10.2014 நாள், வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாளன்று, அவர், 5, 6 திருமுறைகளை, கருங்குழியில் வெளியிட உள்ளார். அதற்கான இறுதிக்கட்டப் பணி நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

    அவர், தனது குரலில், அனைவருக்கும் சொல்லும் செய்தியினை நாமும் கேட்போமே....

திரு வெங்கட் .. தொடர்பு எண். (91) 94440 73960. 

20140725_222035.jpg

20140725_222035.jpg

Audio: