DAEIOU - தயவு
20.07.2014 Madurai City (Near) Teppakulam area discourse on Suddha Sanmarga principles.
Today (20.07.2014 Sunday) at about 6.00 p.m, there was a discourse on the suddha sanmarga principles preached by St. Vallalar at the Vallala Sanmarga Sabai, New Pankajam Colony, near Teppakulam area in Madurai.

     Thiru Sankaranandam, Sanmargi delivered a speech about "Deathlessness" and about 15 members attended this function.

     இன்று, (20.7.2014) ஞாயிற்றுக் கிழமை, மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள புது பங்கஜம் காலனியில் உள்ள வள்ளலார் சன்மார்க்க சபையில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை விளக்கும் சொற்பொழிவு நடைபெற்றது.

     திரு சங்கரானந்தம் அவர்கள், “சாகாக் கல்வி” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். சுமார் 15 சன்மார்க்க அன்பர்கள் இதில் பங்கேற்றனர். அனைவருக்கும், மற்றும் அருகில் வசிக்கும் ஏழை எளியோருக்கும், பசியாற்றுவித்தல் பணி நடைபெற்றது.

vlcsnap-2014-03-17-09h49m52s49.png

vlcsnap-2014-03-17-09h49m52s49.png

Sankranandam - Copy.jpg

Sankranandam - Copy.jpg