animated flame Pictures, Images and Photos

 
tharmasalai
 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi
  

 

27-03-2013       பங்குனி உத்திரம் அன்னதானம் இராமநாதபுரம்,நடைபெறும் இடம் அருணாசலா உணவகம் வண்டிக்காரத்தெரு,,,,,,

Vallalar Orphanage homes

 

 

Seshadri Home

Seshadri Memorial Hall is located center of Ramnad City. It used to be a library but the VUMT got it for lease for running the Orphanage. This building acts as a main administrative office for all other orphanage homes. The place has a small library where you get books on Vallalar and CDs.

 

 vallalar universal mission trust
12/mugavai oorani west,
Ramanathapuram..623501
phone: +91(4567)220278
monthly poosam dates 2013-2014


இன்னர்வீல்

innerwheel award

 உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்

 

 

 

Dhaya Home

This place is located in Kenikarai, Ramnad and situated near DeviPattinam Road East. This land was donated by the generous man Salem Thiru A.K.Jeeva Rathinam D.R.O., and along with his relatives. For Vallalar, they donated the land with the generous heart for having it as elder care home. In front of Dindigul Swami Saravanandha , this home got opened and he initiated the service. 

 

ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்

  

  

காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் , காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்

 UttaraKosa Mangai

 This place is located 17kms from Ramnad and situated near Thiru Uthara Kosa Mangai temple's north car street. This is also a old building which belongs to royal family of Rameswaram Samasthanem and it was used to be thier guest house. Now it is leased out from one of the royal decedent honorable RKB Rajeswari Ammal for running Food Service cum Orphanage home. After the renovation work the build is opened on 28-12-2003 and lighted by Thiru Sathu Muthaiah.

Mrs. Rathinammal is the responsible person
It is about 2000sqft building.
Everyday 8kgs of rice is boiled in water like soup and distributed to the poor people on that area.

Vallalar Universal Mission Trust
Thiru Uttarakosa mangai,
Ramnad Taluk & District,
Tamil Nadu, India
Phone: +91 (4567)-256444

என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்தானே....வள்ளலார்

 

 Gnana Sabai Home

 This place is located northern side 27kms from Ramnad and situated on the bank of Vaigai River and near the river mixes to Indian Ocean. The land is about 2.5acres. It is a very calm and beautifull place and Vallalar devotees come for doing meditation and services atleast once in a year.

Vallalar Universal Mission Trust
Atrangarai village post,
Ramnad Taluk and District,
Tamil Nadu, India.
Phone +91(4567)-266997

 செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

           சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பர்

பித்தமனிதர் அவர் சொலும் சாத்திரம்

            பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்....

 

 

 


 

 

Vallalar Universal Mission Trust   ramnad......
வரும் 18.05.2024 சனிக்கிழமை அன்று இலவச கண் சிகிச்சை முகாம நடைபெற உள்ளது.
வரும் 18.05.2024 சனிக்கிழமை அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

இடம் வள்ளலார் யுனிவரச்ல் மிஷன் டிரஸ்ட் , முகவை ஊரணி மேற்கு, இராமநாதபுரம்.

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகின்றோம்.

நேரம் காலை 9.00 மணி முதல்

மதியம் 1.00 மணி வரை.

Vallalar Universal Mission Trust   ramnad......
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்

கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்

கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே

குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே

பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்

பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும் ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்

ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி

காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்

ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்

ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர் பிணிக்கும் பீடைக்கும் உடலுளம் கொடுக்கின்றீர்
உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர்

துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர்

பிணிக்கும் பீடைக்கும் உடலுளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள்

பணிக்கும் வேலைசெய் துண்டுடுத் தம்பலம் பரவுதற் கிசையீரே.

உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா

உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
மாண்பனைமிக குவந்தளித்த மாகருணை மலையே வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித் வாழ்வே
ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்

ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்

மாண்பனைமிக குவந்தளித்த மாகருணை மலையே

வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித் வாழ்வே

நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி

நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
வஞ்சமே பொருளென மதித்து நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.
ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்

ஊர்தொறும் உண்டியே உடையே

தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து

தியங்கினேன் மயங்கினேன் திகைத்து

வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்

வஞ்சமே பொருளென மதித்து

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
வண்ணமிகு

பூதவெளி

பகுதிவெளி முதலா

வகுக்குமடி வெளிகளெலாம்

வயங்குவெளி

யாகி

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய்
மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே

வழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய்

உயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும்

உளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ

வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல்

மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்

குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்

மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்

வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்

நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா

நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய் மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்

மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக

குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே

குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்

தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ

சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா

Read more...