Vallalar Universal Mission Orphange Homes
ஆருத்திரா தரிசன விழா

ஆருத்திரா தரிசன விழா

வரும் ஜனவரி 2012 ஏழாம் தேதி ஆருத்திராதரிசன விழா அன்று வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் டிரஸ்ட்ல் உலக அமைதிக்கா அகவல் பாராயணம் மற்றும்

அன்றைய தினம் விரிவான அளவில் அன்னதானமும் நடைபெறும்/மேலும் 25,26,27/12.2011ஆகிய மூன்று நாட்கள் திரு உத்திரகோசமங்கை உழவாரப்பணியும் நடைபெற உள்ளது.