செல்வமாமணி s/o கவிஞர் கல்லூர் மணியம்
வள்ளல் பெருமானார் திருவுருவச்சிலைகள் இராசஸ்தான் தூயவெள்ளை மார்பிளில்
சன்மார்க்கிகள் என்னை மன்னிப்பீராக வள்ளலார் உருவ வ்ழிபாடு விரும்பாதவர் இருந்தாலும் வள்ளல் பெருமான் திருவுருவ சிலையின் உயிரோட்டத்தையும் அதன் அற்புத அழகையும் அடியேன் கண்டு லயித்து தங்களுடன் பகிர்வதில் விருப்பம் கொண்டேன். காரணம் வள்ளலாரின் கொள்கை பிற மொழியினரும் அறிந்து கொள்ள சிலை உருவ ஊடகமும் ஒரு உந்துதல் தானே. அவசர கதி மாந்தரும் யார் என பார்க்க கேட்க ஈர்ப்பு ஏற்பட இதுவும் ஒரு ஊடகம் அல்லவா.வ்ள்ளலாரை பார்க்காத மனிதர் வள்ளலாருக்கு வடித்த சிலையே இப்படி நமக்கு கருணையும் கடாட்சமும்  அளித்தால் வள்ளலாரை நேரில் பார்த்தவர்கள் எவ்வளவு பேறு பெற்றவர்கள்
vallalar marble statue 1.jpg

vallalar marble statue 1.jpg

vallalar marble statue 2.jpg

vallalar marble statue 2.jpg

valalar white marble.jpg

valalar white marble.jpg

vallalar ragavendera sai.jpg

vallalar ragavendera sai.jpg

8 Comments
Anandha Barathi
அய்யா அற்புதமாக உள்ளது, அனால் பெருமான் காலின்மேல் கால் வைத்திருப்பது போல உருவம் செய்ய வேண்டாம் என்று தங்கள் அவர்களை அன்போடு கேட்டுக்கொள்ள வேண்டும்.

"காலில் மேல் கால்வைக்க பயந்தேன்" என்பது பெருமானின் திருவாக்கு அதனால் நின்ற திருமேனி அல்லது அமர்ந்த திருமேனி ஆகியவை நமது மரபு ஆகும்.

அதயே நாமும் கடைபிடிக்கலாம்.

அற்புதமாக வடிவமைத்த கலைஞர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

நன்றி.
Friday, May 1, 2015 at 09:19 am by Anandha Barathi
karuneegar umapathy
superb...thanks for this information.
Saturday, May 2, 2015 at 06:48 am by karuneegar umapathy
Thangavel Gangadharan
While I appreciate the interest to spread out "Vallalar", worldwide. I wish you, Sir, Please practice "Sanmarkam" in your day to day life by following the Principals of Vallalar. Please read carefully " PERUPADESAM", "SATHIYA GNANA VINNAPPAM". Vallalar is still in "OLI DEGAM". Please do not make idols alike that of other spiritual leaders. Please advise Sculptors to design the sculpture of "VALLALAR" in accordance with the principals of "Sanmarkam" as advised by Karunaimigu Anandha Bharathi. - T.Gangadharan
Monday, May 4, 2015 at 11:32 am by Thangavel Gangadharan
ram govi
Thanks Selvamamani Ayya for posting peruman idols and kicking off this blog thread.Our family also constructed a Shridi Baba temple and ordered an idol from Rajasthan and it costs 3.5 lakhs, for a lesser cost we can go for 3D Hollograms to project Peruman, Universe, Galaxies , Lamp and Earth in karuvarai as Physical Light (it will give a hint for Vallalar Church visitors that God is a form of pure Grace Light/Energy Field) there by we can move away from rituals and carrying/maintaining oil lit lamp (idols,flowers, agal villaku-jodhi etc., are still viewed by non Hindus as rituals & mundane practice) for 24x7 and focus on improving quality of individual characters and Jeeva Karunyam.
Wednesday, May 6, 2015 at 04:41 am by ram govi
Durai Sathanan
Best Greetings!
Thank you Thriu Bharathi and Thiru Gangadharan Ayya. Yes, a cross leg is X (wrong)! Our VallarPeruman has never done it as per His writings. He has become a deathless limitless grace energy field/grace light field that pervades everything in the universes known and unknown to us. That is possible for Him by His Limitless Grace only, not by any other means. A simple lamp is more than enough to portrait our VallarPeruman’s True Deathless Divine Body.

And, thank you Mr.Ramalingam for giving us great tips for cost cuts. No need to spend unnecessarily! Now, I have clearly understood it. Yes. Let us stop spending profligately! Extravagance/Over-spending is always mind charming only, while many are suffering in front of our eyes, which is against Jeevakarunyam. Over-spending for luxurious products can be used for compassionate services.

Let us think of it! ArutPerumJothi…
Thursday, May 7, 2015 at 13:22 pm by Durai Sathanan
செல்வமாமணி M
பெருமானார் மார்க்கம் மற்றும் தின கடமையும் சீவகாருண்யமும் எளிமையும் நன்கு அறிந்தவர்களே சன்மார்க்கி என்பவர்கள் .மார்க்கம் அறியதவர்கள் ஆர்வம் அடைய வள்ளலாரை பற்றி அறிய இது போல் சிலை ஊடகங்களும் தேவை தானே? எங்கும் வள்ளலார்
Friday, May 8, 2015 at 05:23 am by செல்வமாமணி M
Durai Sathanan
பெருமானை ஒளியாகக் காட்டுவதுதான் உண்மையானது. அதை இன்றய தலைமுறையினருக்குத் தொட்டுக்காட்டிய உடன் சட்டென்று புரிகின்றது. இதற்கு விஞ்ஞான வளர்ச்சியும், மின்னூடக அறிவும் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. மனிதம் வெகுவேகமாக முன்னோக்கிச் செல்கிறது. சன்மார்க்கிகள் அதற்கும் முன்னதாகச் செல்ல வேண்டும். வள்ளலாரை மிக உயர்வாக நினைந்து வணங்கி வருகின்ற, மற்ற மார்க்கர்களின் நன்மதிப்பும் நன்நம்பிக்கையும் குன்றாவண்ணம், நாம் நன்றாக நடந்து கொண்டல் சரிதான்! அருட்பெருஞ்ஜோதி…
Friday, May 8, 2015 at 14:08 pm by Durai Sathanan
ram govi
Everyone have their own perceptions about Truth/God and at least we have realized idol worship is not needed and come to this stage now may be next generation kids will avoid idols and directly seek Truth through 3D Holograms or some other Physics way. I agree with you Selvamamani Ayya, it is needed for the people who do not know anything about Peruman,Temple constructors should have this vision first , if not it is going to be difficult, may be in next few years I will work on it and convert our temple to a 3D Hologram to inspire others and my post is not to hurt anyone by words or establish dominance of other thoughts (it is also coming from a human who himself is a reflection of ThiruArul), I hope I didn't hurt anyone, if I do so , I apologize.
Friday, May 8, 2015 at 18:14 pm by ram govi