Universal Government of Suddha Sanmaarkkaa
வேண்டுகோள் (Help Request)
வணக்கம்,

நமக்கு தெரிந்த சன்மார்க்க அன்பர் (பெண்) ஒருவர், கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று வாழ்கின்றார்.

அவள் வள்ளலாரை பின்பற்றுகிறார் (மறுமணம் செய்ய அவரது குடும்ப உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகின்றனர்).

அவரது வயது 30 மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் (சன்மார்க்க அன்பர்கள் அல்லது சைவ உணவு பின்பற்றுபவர்) மறுமணத்துக்கு வரன் தேடினாலோ அல்லது தேடுவதாக தெரிந்தாலோ அவர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என அன்போடு வேண்டுகின்றோம்.

மேலும் விவரங்களுக்கு வள்ளலார் ஸ்பேஸ் இணையக் குழுவை தொடர்பு கொள்ளவும்.

வள்ளலார் ஸ்பேஸ் இணையக் குழு எண்: 07411275938 / 09952654143.

(அன்பரின் நீண்ட நாள் வேண்டுகோளின் பெயரில் மட்டுமே இந்த செய்தி வெளியிடப்படுகின்றது)


==============================================================

Dear All,

One of the Known Sanmarkka Anbar (Female) got divorced from her husband.

She is Vallalar Follower (her family members trying for remarriage)

She is 30 year old and have child.

Interested person (Sanmrkka anbarkal or Vegetarian food follower)

Searching this kind of matching profile for remarriage,
(Known people can suggest or Inform who is searching for remarriage)

Please contact below VallalarSpace team number for further details.

Space Team Number: 07411275938 / 09952654143.

(The news is updated here only at the long day request of the Sanmarkka anbar)


============================================================



2 Comments
Daeiou  Daeiou.
Bangalore Karthikeyan is having this programme (Arranging Sanmarga Marriages). He may be contacted.
Wednesday, September 10, 2014 at 16:20 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
வரும் 21.9.2014 அன்று சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெற உள்ள திரு எம்.ஏ.வெங்கட் அவர்கள் இல்ல வரவேற்பு விழாவில்கூட மாலை 4.00 மணி அளவில், சன்மார்க்கத் திருமணம் குறித்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ளது. அன்பர் அங்கு கூட முயற்சிக்கலாம்.
Wednesday, September 17, 2014 at 04:43 am by Daeiou Daeiou.