ARUTPERUMJOOTHI                                                                  ARUTPERUMJOOTHI

THANIPPERUMKARUNAI                                                            ARUTPERUMJOOTHI

Vallalar Photo

THIRUARUTPRAKASA VALLALAR TRUST-VALLALAR KUDIL-ARUTSITHTHI SABAI-VRIDDHACHALAM

CUDDALORE (DT)TAMILNADU.

 

ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
வடலூரில் தருமசாலையின் 147 ஆம் ஆண்டு தொடக்கவிழா - 25-05-2013
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலையின் 147 ஆம் ஆண்டு தொடக்க விழாவிற்கு திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் அழைப்பு....

அன்புடன்..

Saalai_Azaippu.jpg
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
Our Vallalar's history published in 10th Std Tamil Book - Mr.Paandurangan Ayya
In 10th Std Tamil book, It has a lengthy lesson about our Vallalar and his complete history and Manumuraikanda vaasagam also, we would thank Mr. Paandurangan Ayya, he is the State Education board directer(Ex) of Tamil Nadu, he only wrote and add this lesson to 10th Std...

Vaazhga Paandurangan Ayya, His Cell No: 09489269029, City : Madurai.

Here I have attached this 10th Std Tamil book vallalar lesson PDF, Kindly read it.

Download:
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
திருஅருட்பா பதிவிறக்கம்
திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் வடலூர் இராமலிங்க அடிகள் திருவாய் மலர்ந்து

அருளிய "திருஅருட்பா" (ஆறு திருமுறைகள் முழுவதும்) முழுவதையும் கீழ்க்காணும்

இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

*********************************************************************************

திருஅருட்பா(மூலமும் உரையும்)= உரையாசிரியர்.உரைவேந்தர்

ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள்

Read more...
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
வாரியார் சுவாமிகளின் வடலூர் திருப்பணி
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் செய்த ஜீவகாருண்ய பணிகள் மிகப்பல , அவர் வடலூர் சத்திய ஞானசபைக்கு மிக சிறப்பாக திருப்பணி செய்தார், திருப் பணிக்காலத்தி அவர் சந்தித்த சோதனைகளும் மிக அதிகம்.

வடலூர் சத்திய ஞான சபை திருப்பணி குறித்து அவரே தன் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார்,அதை அறிந்து கொண்டு அவரை நினைவு கூற வேண்டியது சன்மார்க்க அன்பர்களின் கடமை ஆகும். மிக அதிக பத்திகள் உள்ளதால், அந்த நூலின் இணைப்பை

இங்கு தந்துள்ளோம். படித்து பயன் பெருக!

http://vallalarkudil.blogspot.in/2013/02/blog-post.html

Read more...
Saravana Subramani
nantri ayya
Wednesday, May 15, 2013 at 05:08 am by Saravana Subramani
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
சாக்ஷி நானே யிருக்கின்றேன்
1 . சைவம்

2. வைணவம் முதலிய சமயங்களிலும்,

1. வேதாந்தம்

2. சித்தாந்தம் முதலிய மதங்களிலும்,

"

லக்ஷியம் வைக்க வேண்டாம்

Read more...
4 Comments
KUMARESAN KRISHNAMURTHY
உண்மை! அதற்காக பிறர் மார்க்கங்களையும் மதங்களையும் அவர் புண்படுத்தவில்லை, புண்படுத்தும் வகையிலும் அவர் இந்த வாசகங்களை உபதேசிக்கவில்லை,

எனவே சன்மார்க்க அன்பர்கள் அகத்தில் இதனை உணர்ந்து, மௌனமாக, உள் ஜோதியாக இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நாடுவதற்கான மிக அற்புதமான வாசகம் இது. எனவே இதனை இடம், பொருள், காலம், பக்குவம் அறிந்து இதை உபயோகப்படுத்த வேண்டும்.
Tuesday, May 14, 2013 at 06:00 am by KUMARESAN KRISHNAMURTHY
Vriddhachalam Vallalar Kudil
உண்மை உண்மை!
குமரேசன் அய்யா உங்களின் வார்த்தை சன்மார்க்க வார்த்தை!
Tuesday, May 14, 2013 at 07:30 am by Vriddhachalam Vallalar Kudil
Durai Sathanan
Thank you for this crystal clear clarification.
All possible, Exalt Him Only!
Arut Prum Jyothi,
Durai
Tuesday, May 14, 2013 at 21:20 pm by Durai Sathanan
Senthil Maruthaiappan
ஆண்டவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.
Wednesday, May 15, 2013 at 01:33 am by Senthil Maruthaiappan
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
திருமுதுகுன்றத்தில் திருஅருட்பிரகாச வள்ளலார்
ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்,

திருமுதுகுன்றம் (

விருத்தாசலம்

) நடுநாட்டு சிவத்தலங்களுள் ஒன்று, வடலூர் அருகே உள்ள மிக பழைமையான நகரம், நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானுக்கு மிகவும் பழக்கமான ஊர், நமது வள்ளல் பெருமான் திருமுதுகுன்றத்து இறைவன் "பழமலை நாதர் " குறித்து பதிகமும் அருளியுள்ளார்கள்.

வள்ளல் பெருமான் காலத்தில் இருந்தே இங்கு சன்மார்க்க சங்கம் செயல்பட்டு வருகின்றது.

நமது வள்ளல் பெருமானுக்கும் விருத்தாசலத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளதை, அனுபவம் மிக்க சன்மார்க்க அன்பர்கள் அறிவா Read more...
Download:
Senthil Maruthaiappan
its very informative and thanks to the author Thiru Anandtha Bharathi. Few years before I got a chance to visit Kumaradeva Mutt. Some where I read but not sure about the news that Kumaradever was trying to achieve DeathlessLife. Thanks to author for letting me know songs from Sutha Sathagam. I did not know so far Viruthachalam is also known as ThiruMuthuKundram and it was a very interesting read.
Friday, May 10, 2013 at 15:51 pm by Senthil Maruthaiappan
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
விருத்தாசலம் வள்ளலார் குடிலின் ஆண்டு விழா அழைப்பிதழ்
ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்

விருத்தாசலம் வள்ளலார் குடிலின் (முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் ) 16 வது ஆண்டு விழா வரும் ஞாயிறு (05-05-2013) அன்று நடை பெற உள்ளது, அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க ஆன்ம நேய உரிமையால் வேண்டுகின்றோம்.

அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது காண்க.

Vriddhachalam_Invi_2.jpg
Vriddhachalam_Invi_12.jpg
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
பாவம் மற்றும் புண்ணியம் பற்றி வள்ளலார் அருளிய விளக்கம்
புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வா றடைகின்றன?:

v மனம்

v வாக்கு

v காயம்

என்னும் மூன்றினாலும் அடையும்.

மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும்,

Read more...
Vriddhachalam_Invi_1.jpg
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
Vallalar Sangam PROGRAM IN VRIDDHACHALAM
Sangam PROGRAM IN VRIDDHACHALAM
Sangam PROGRAM IN VRIDDHACHALAM
Sangam PROGRAM IN VRIDDHACHALAM
Sangam PROGRAM IN VRIDDHACHALAM
Sangam PROGRAM IN VRIDDHACHALAM
Sangam PROGRAM IN VRIDDHACHALAM
Sangam PROGRAM IN VRIDDHACHALAM
address
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
Virudhachalam Vallalar Kudil Activities
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி

About Virudhachalam Vallalar Kudil Activities:

1. Old Age Home - Members - 35

2. Orphange Children Home - Members - 25

3. Handicapped Home - members - 2

Daily Annadhanam to Poor People - 50 Nos ( Apart from Kudil)

Read more...
Image1134