The Books written by Swami Saravanaananda of Dindigul are available at the following address.
Even though Swamiji wrote explanatory note on many Thiru Arutpa Poems, the following books only are readily available at the address now.
Thiru S.R.Ramalingam,
Dhayavu Nool Veliyeettu Arakkattalai,
Dhayavu Sathiya Gnana Kottam,
No.4/12, Nagasamy Iyer Lane,
Dindigul (P.O) - Pin Code No. 624 001.
Dindigul Dt.
Tamil Nadu State.
Ph: 0451 - 2429912.
Mobile Number : 91-999767-50609.
The rate of each book is mentioned below:
வள்ளல் பெருமானின் படைப்புக்கள் பாக்களாகவும், உரைநடைப்பகுதிகளாகவும் உள்ளன.
சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை, வள்ளல் பெருமான் வகுத்த வழியில் - தயவுப் பெரு நெறியின் அடிப்படையில் - உரைநடையில் திண்டுக்கல்
சுவாமி சரவணானந்தா அவர்களால் எழுதப்பட்டுள்ளன.
புத்தகத்தின் பெயர் விலை (இந்திய நாணயத்தில்)
ரூ.
1. அருள் அறிவியல் 40/-
2. அருள் விளக்க மாலை 60/-
3. தியானமும் தியாகமும் 45/-
4. மெய் 45/-
5. நடராஜபதி மாலை 40/-
6. ராமலிங்கர் வாழ்க்கை உண்மை 40/-
7. ஞான சரியை 30/-
8. தயா விளக்க மாலை 30/-
9. Saint Ramalingam (English) 25/-
10. சாகாக்கல்வி 15/-
11. குருவிலக்கணம் 30/-
12. மனிதன் யார் ? 12/-
13. சுத்த சன்மார்க்கப் பதி வருகை 35/-
இவற்றில், ஒரு சில புத்தகங்கள் வடலூரில், தருமச் சாலை செல்லும் வழியில் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட சன்மார்க்க சங்கத்திலும்
கிடைக்கப் பெறுகின்றன.
சன்மார்க்க உலகம் நன்கு அறிந்த - சாது முத்தையா (சேலம்) அய்யா அவர்கள் - அங்கு பொறுப்பில் உள்ளார். அங்கும் தேவைப்படும் அன்பர்கள், சுவாமிகளின் நூல்களளப் பெற்றுக் கொள்ளலாம்.
Click the below image to see the book title images
{PhotoThumbRefr:194}