தயவுப் பாக்கள் இசை வடிவம் பெறுகின்றன.
வள்ளல் பெருமான், சுத்த சன்மார்க்க நெறியினை இம் மனித குலம் மாண்படையத் தோற்றுவித்தார்.
தம்மை அருட்பிரகாசர் ஆக்கியது தயவும் ஒருமையும் என வாய்ப்பறையார்த்தார்.
பெருமானை அடுத்து, தயவுப் பெரு நெறியினை உலகிற்கு, பல புத்த்கங்கள் மூலமாகவும் பாக்கள்
மூலமாகவும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள், பரப்பினார்.
அவர்கள் இயற்றிய தயவுப் பாக்கள் தற்போது, இசை வடிவம் பெற்று, கூடிய விரைவில் வெளி வர
உள்ளன.
தயவுப் பாக்கள் இசை வடிவம் பெறுகின்றன
Write a comment