DAEIOU - தயவு
31.8.2012, 1.9.2012, 2.9.2012 - 5th Vallalar Conference (5வது சுத்த சன்மார்க்க மாநாடு) at Malaysia.

5th Vallalar Conference (5வது சுத்த சன்மார்க்க மாநாடு) at Malaysia.

Dates: 31.8.2012 Friday (Evening 7 p.m. to 10.00 p.m.)

1.9.2012 Saturday (7.00 a.m. to 10.00 p.m.)

2.9.2012 Sunday (7.00 a.m. to 7.00 p.m.)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

மலேசியாவில், வரும் 31.8.2012 மாலை 7.00 மணி முதல், 1.9.2012 மற்றும் 2.9.2012 ஆகிய நாட்களில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கப் பெரு நெறியை விளக்கும் 5வது ஆண்டு மாநாடு நடைபெறுகின்றது.\

அதற்கான அழைப்பிதழ் ஏற்கனவே இந்த இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஒரு முறை அதே அழைப்பிதழ், தற்போதும் பிரசுரிக்கப்படுகின்றது.

சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ள இந்த 5வது வள்ளலார் மாநாட்டில் உலகளாவிய அளவில் உள்ள சுத்த சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொள்ளும்படியும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளினைப் பெற்றுய்யுமாறும் விழாக் குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.

2012-08-26-2011-04.jpg

2012-08-26-2011-04.jpg

SAM_6564

SAM_6564

SAM_6565

SAM_6565

2012 Invi.jpg

2012 Invi.jpg

2012 Inv1.jpg

2012 Inv1.jpg