DAEIOU - தயவு
2-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க எழுச்சி மாநாடு

2-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க எழுச்சி மாநாடு

நாள் வள்ளலார் ஆண்டு 186 - 8.8.2009 (சனிக்கிழமை) 9.8.2009 (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்கள்

இடம் - ஜெயம் திருமண மஹால், விழுப்புரம் (கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடம் அருகில், சென்னை நெடுஞ்சாலை.

அனுப்புதல்

ஆன்மநேயன் ஜெய அண்ணாமலை Ex.M.C.,

தலைவர், விழுப்புரம் மாவட்ட சமர சுத்த சன்மார்க்க சத்திய சங்க

எழுச்சி மாநாட்டுக்குழு,

177, மெயின் ரோடு, விக்கிரவாண்டி, 605 652, விழுப்புரம் மாவட்டம்.

செல்: 99948 56314, 97895 48600 96268 16828.