DAEIOU - தயவு
வாழ்க்கையில் கராத்தே மாஸ்டர். ஆனால் கடைப்பிடிப்பது வள்ளலார் நெறி

வாழ்க்கையில் கராத்தே மாஸ்டர். ஆனால் கடைப்பிடிப்பது வள்ளலார் நெறி.

கடந்த ஆகஸ்ட், 2008ல் 14.8.08 முதல் 24.8.2008 முடிய 11 நாட்கள், கோயம்புத்தூரில் புத்தகக் கண்காட்சி (Book fair) நடைபெற்றது.

அந்த புத்தகக் கண்காட்சியில், கோயம்புத்தூர் ஷ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர் திரு ராம்தாஸ் மற்றும் கோயம்புத்தூர் அருகே உள்ளே மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த அன்பர் சென்னையில் உள்ள திரு சாயி கணேஷ் முதலானோரின் நன் முயற்சியால், ஸ்டால் எண் 103ல், திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகளின் புத்தகங்களும், திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் இயற்றிய திரு அருட்பா மற்றும் வடலூர் தெய்வ நிலையம் வெளியீடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.அவர்களுடன் பணி புரியும் வாய்ப்பு, மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்த தயவு அன்பருக்கும் கிடைத்தது.

அப்போது, சென்னையில் இருந்து ஒரு அன்பர் வந்தார். விசாரணை செய்ததில், அவர், கராத்தே மற்றும் யோகா பயிற்சி சொல்லிக் கொடுப்பதாகச் சொன்னார்.

அங்கு வந்து, திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் இயற்றிய புத்தகங்களை வாங்கிச் சென்றார். பரவாயில்லையே, கராத்தே படிச்சுட்டு, வள்ளல் பெருமானின் சன்மார்க்க நெறியில் உள்ளாரே என்று ஸ்டால் 103ல் இருந்த அன்பர்கள் அனைவரும் வியந்தனர்.

அவரது விலாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவரது படமும் அவர் உடன் வந்த நண்பர் படமும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

Thiru R.Sankar,

Karate / Yoga Master,

S/O P.K. Rajagopal,

1/452-53, Maruthi Nagar,

Rakkipalayam (Post), Chennai.

Pin 641 091

Cell 99423 85538

வாழ்க்கையில் கராத்தே மாஸ்டர். ஆனால் கடைப்பிடிப்பது வள்ளலார் நெறி

வாழ்க்கையில் கராத்தே மாஸ்டர். ஆனால் கடைப்பிடிப்பது வள்ளலார் நெறி

P Sujatha
Karunaimughu.Ramanujam sir,
Thankyou message about Karunaimughu.R.Sankar. Today Most of the People like to Vallalar's Sanmargam.we are all like to Daeiou,Karunai,Arul.These words are Give One Meaning of 'Arulperumjothi,Thaniperumkarunai God.Your message gives information "Sanmargakalam is very Near"
Most welcome to Thiru.Sankar&Thankyou for Ramanujam Avl.
Friday, October 24, 2008 at 02:17 am by P Sujatha