நாகர்கோவிலில் வள்ளலார் பேச்சுப் போட்டி
(தினத்தந்தி நாளிதழில் வந்த செய்தி)
பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் வள்ளலார் பேச்சுப் போட்டி.
நாகர்கோவில் அக்.20.
நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் அருட்பிரகாச வள்ளலார்
பற்றிய பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடந்தது. இதில் “வள்ளலாரின் ஜீவ காருண்யம்” என்ற தலைப்பில்
கட்டுரைப்போட்டியும், “வள்ளலாரும் மனித நேயமும்” என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் நடந்தது.
பேச்சுப்போட்டியில் இந்துஸ்ரீ, உஷீபா, செலின் மேரி, ஆட்லின் அஜிதா ஆகியோரும் கட்டுரைப் போட்டியில்
ராஜஷ்ரீ இவாஞலின் மேரி, தங்கரதி ஆஅகியோரும், கவிதைப்போட்டியில் அருள் சிஜி, உஷீபா செலின் மேரி, ஸ்ரீ தேவி
ஆகியோரும் பரிசு பெற்றனர்.
பரிசு பெற்றவர்களை கல்லூரி செயலாளர் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் மற்றும்
பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.
நன்றி தினத்தந்தி நாகர்கோவில் பதிப்பு நாள் 20.10.2008.
Thankyou message for Karunaimughu Ramanujam Avl
Tuesday, October 21, 2008 at 17:06 pm
by P Sujatha
Write a comment