DAEIOU - தயவு
சுத்த சன்மார்க்க நெறி போதிக்க தகுதியான நபர் வேண்டுதல்.

சன்மார்க்க சான்றோர் வேண்டி ஒரு நிறுவனத்தின் கோரிக்கை.
]
சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து சுத்த சன்மார்க்க கல்வி பயின்ற (வயது 50க்கு மேல்), ஒரு சன்மார்க்கப் பெரியவர் கிடைக்கப் பெற்றால் ஏனையோருக்கு சுத்த சன்மார்க்கம் பயிற்றுவிக்கவும், மற்றும், திரு அருட்பா சொற்பொழிவாற்றவும், தகுந்த நபர் யாரும் இருந்தால் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இது போன்ற தகுதி படைத்த (Dedicated service for Vallalar's Suddha Sanmargam) சன்மார்க்கிகள் தங்களது தகுதி,. வயது, குடும்ப சூழ்நிலை, திருமண நிலை, சுத்த சன்மார்க்கத்தில் எத்தனை ஆண்டுகள் அனுபவம் என்ற விபரங்களை தெரிவித்து, ,கீழ்க்காணும் தொலைபேசியில் மூலம் தொடர்பு கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
தொலைபேசி எண். 044 - 24833180