DAEIOU - தயவு
வடலூரில் வள்ளலார் அவதார தின விழா

வடலூரில் வள்ளலார் அவதார தினம். (தினமலர் செய்தி-மதுரைப் பதிப்பு) நாள் 5.10.2008.
வடலூரில் வள்ளலார் அவதார தின விழா நடக்கிறது. வடலூர் சத்திய ஞான சபையில் வள்ளலார் அவதார தின விழா நடக்கிறது.
அதனை முன்னிட்டு காலை 6.00 மணிக்கு சத்திய ஞான சபையில் திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு நடக்கிறது.
10 மணிக்கு திருவருட்பா “ஆறாம் திருமுறை” நூலை, சுகாதாரத்துறை அமைச்சர் எம்.கே.ஆர். பன்னீர் செல்வம் வெளியிட அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் பெற்றுக் கொள்கிறார்.
மாலை 6.00 மணிக்கு வள்ளலார் அவதரித்த மருதூரில் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது.

ஏற்பாடுகளை செயல் அலுவலர் நாகராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் விஜயகுமார், ராமகிருஷ்ணன், வேல் ராமலிங்கம் கனக லட்சுமி செய்துள்ளனர்.

நன்றி செய்தி - தினமலர் மதுரை பதிப்பு நாள் 5.10.2008.