HyperLink HyperLink

நாகர்கோவிலில் 12.10.2008 அன்று ஞான எழுச்சி ஏழாவது மாநாடு

 

அருட்பெருஞ்ஜோதி                                                                                                                     அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                                                                                                                  அருட்பெருஞ்ஜோதி
 
       
திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்
186-வது வருவிக்கவுற்ற அருட்தின விழா
 
வள்ளலார் ஞான எழுச்சி எழாவது மாநாடு
 
வள்ளலார் ஆன்மநேய ஒருமைப்பாட்டு விழா
அழைப்பிதழ்.
 
இடம் சிவகாமி அம்மாள் திருமண மண்டபம், C.B.H அருகில், வடசேரி, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.
 
நாள் 12.10.2008 ஞாயிற்றுக்கிழமை (புரட்டாசி 26-ம் தேதி)
நேரம் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
 
“அருட்பேர் தரித்து உலகனைத்தும் மலர்ந்திட
அருட்சீர் அளித்த அருட்பெருஞ்ஜோதி
அகவல் 333, 334.
 
அன்புடைய ஆன்மநேய பெருந்தகையீர் ! வணக்கம்.
 
        ஆன்மநேய ஒருமைப்பாடும் சமதர்ம நல்லிணக்கமும், சமரச சுத்த சன்மர்க்க தர்மச் சாலை ஜீவகாருண்ய அருள்நெறியும் எவ்விடத்தும் மலர்ந்து களித்திட சுத்த பிரணவ ஞானசித்தி தேகத்துடன் அவதரித்த திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார், 186-வது வருவிக்கவுற்ற அருட்திரு தின விழா, வள்ளலார் ஞான எழுச்சி ஏழாவது மாநாடு, வள்ளலார் ஆன்மநேய ஒருமைப்பாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா 12.10.2008 ஞயிற்றுக் கிழமை (புரட்டாசி 26) நாகர்கோவில், வடசேரி சிவகாமி அம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் அருட்சித்தாலும், திண்டுக்கல் தயவு ஞானகுரு சுவாமி சரவணானந்தா அருள் ஆசியினாலும் நடைபெறுகிறது.
 
        வல்லநாடு தொண்டர்குலம் அடியார்கள், வள்ளலார் உலக மையம் அன்பர்கள், வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் மற்றும் தமிழக சுத்த சன்மார்க்க அன்பர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இவ்விழாவில் சன்மார்க்க ஞானிகள், அரசு உயர் அதிகாரிகள், சன்மார்க்க சான்றோர்கள் கலந்து கொண்டு, சுத்த சன்மார்க்க அருளுரை வழங்குகிறார்கள்.
 
        தயா அன்பு உள்ளங்கொண்ட அடியார்கள் இவ்விழாவில் கலந்து சுத்த சன்மார்க்க அருள்நெறி பெற்றிட அருள்மிகு ஏகாந்தலிங்கம் ஜோதியாய் அன்பில் மலர்ந்த ஞானத்துடன் அழைக்கின்றோம்.
 
                                தங்கள் அன்புள்ள,
 
 
 

 

மாநாடு அமைப்பாளர் அறநெறிச் செல்வர் P. குமாரசுவாமி, M.S., லதா குமாரசுவாமி, M.A.,
சுத்த சன்மார்க்க அருள் ஒளி “வள்ளலார் அடிமை” சுவாமி பத்மேந்திரா.
 
R. ரெகுராம்
A. கணேசன்
P. மகேஷ்.

 

 
நிகழ்ச்சி நிரல்.
 
12.10.2008 ஞாயிற்றுக் கிழமை.
 
நேரம் அதிகாலை 4.00 மணி முதல் காலை 7.00 மணி வரை
 
நிரந்தரத் தலைவர்
 
திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்.
 
மாநாட்டு விழா தலைமை
 
சுத்த சன்மார்க்கப் பேரொளி
 
தவத்திரு சாது சிவா சுவாமிகள்
 
(வல்லநாடு சித்தர் பீடம்)
 
அருட்பெருஞ்ஜோதி அகவல் உணர்ந்தோதல்
 
தலைமை அருள் திரு M. கோபீந்திரன்,
 
வள்ளலார் உலக மையம், தாழக்குடி.
 
அருள்திரு சி. ஜெய்சிங் ஸ்டாலின், கும்பகோணம்.
 
முன்னிலை அருள்திரு பேராசிரியர் S. இராதாகிருஷ்ணன், வடிவீஸ்வரம்.
                  தயவுத்திரு அருட்பா ரெங்கநாதன், மதுரை.
                 அருள்திரு க்.ஸ்டாலின், இடவாக்குடி
                  அருள்திரு மருதுபாண்டியன். மதுரை
                 அருள்திரு ஓதுவார் சிதம்பரம், மீனாட்சிபுரம்.
 
அதிகாலை 4.00 மணி அருட்பெருஞ்ஜோதி ஏற்றுதல்.
 
திருவளர் செல்வி P. அங்ரி பத்மேந்திரா
திருவளர் செல்வன் P. மகேஷ் பத்மேந்திரா
திருவளர் செல்வன் G.S. அஸ்வின்.
 
நேரம் காலை 7.00 மணி
 
சுத்த சன்மார்க்கக் கொடி கட்டுதல்.
 
தலைமை அருள்திரு T.S.K. கணபதி அய்யா, தொழிலதிபர்,
 
துணைத் தலைவர், திரு அருட்பா இசைச் சங்கம், வடலூர்.
 
சுத்த சன்மார்க்கக் கொடி ஏற்றுதல்.
 
ஈர நெஞ்சினர் டாக்டர் சி.துரைசாமி, M.B.B.S. D.A.,
 
இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (Rtd)
தலைவர், வள்ளலார் உலக மையம், சேலம்.
 
முன்னிலை- அருள்திரு V. வேலப்பன். கருப்புக்கோடு
 
அருள்திரு நாகம்மாள் கணேசன், பெருவிளை
 
அருள் திரு அரிகோபாலகிருஷ்ணன், தோவாளை.
 
அருள்திரு P. காந்தி Ex. M.C.
 
அருள்திரு பி. கிருஷ்ண பிள்ளை,
 
(பஞ்சாயத்து துறை (ஓய்வு) களிங்ஞாங்கோடு
 
அருள்திரு M. சுப்பிரமணிய பிள்ளை, களிங்ஞாங்கோடு
 
அருள்திரு N. இராமச்சந்திரன், பயோனியர் தெரு.
 
அருள்திரு G.V. நாகசாயி,
 
பெற்றோர் ஆசிரியர் கழகம், அரசு நடுநிலைப்பள்ளி, சுசீந்திரம்.
 
அருள்திரு S. மோகன், பயோனியர் தெரு.
 
அருள்திரு S. தாணுமாலையன்.
 
காணியாளன் புதுத் தெரு.
 
அருள்திரு S. சங்கரதாணு, காணியாளன் புதுத்தெரு
 
அருள்திரு A. கண்ணன்.
 
A.K. ஸ்டோர்ஸ், பயோனியர் தெரு.
 
அருள்திரு M. பாலகிருஷ்ணன், பெரியராசிங்கன் தெரு.
 
அருள்திரு N.S. மணி,
 
உரிமையளர், வீடியோலேண்ட், வடசேரி.
 
நேரம் காலை 8.00 மணி.
 
வள்ளலார் அருளிய திரு அருட்பா நூல்கள்
விற்பனை நிலையம் திறந்து வைத்தல்.
 
தலைமை திருமதி K.S. இந்திரா தாண்டவன் M.C.
 
32வது வார்டு, நாகர்கோவில்.
 
திறப்பாளர்-அருள்திரு த. ஹரிராம்,
 
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கன்னியாகுமரி மாவட்டம்.
 
முன்னிலை அருள்திரு A. தாண்டவன். காணியாளன் புதுத்தெரு,
 
அருள்திரு தி. பாவனாசம், ஸ்ரீ கணேஷ் செல்வன் பெர்பியூம்ஸ் மலரகம் & டெக்கரேசன்ஸ், வடசேரி.
 
அருள்திரு அ. செய்யது அகமது, காணியாளன் புதுத்தெரு.
 
அருள்திரு B. இராமச்சந்திரன், M.Sc. B.Ed.,
 
அரசு மேல் நிலைப் பள்ளி, திருநெல்வேலி.
 
காலை 9.00 மணி.
 
வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் நிர்வாகிகள்
 
அருள்திரு K.S. சுப்புராமன்
 
அருள்திரு கேயார், D.F.T.
 
(திரைப்பட இயக்குநர் & தயாரிப்பாளர்)
 
அருள்திரு டாக்டர் பி.கி, சிவராமன்.
 
மற்றும் இசை அமைப்பாளர் அருள்திரு P. சாய்குமார்
 
ஆகியோர் தயாரித்து வெளியிடும் திரைப்பட பின்னணி பாடகர்கள் பாடிய திரு அருட்பா குறுந்தகடு இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா.
 
காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை.
 
186-வது வள்ளலார் வருவிக்கவுற்ற அருட் திருவிழா.
 
தலைமை-   அருள்திரு K.S. சுப்புராமன்,
 
தலைவர், வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம், சென்னை.
 
இறைவணக்கம்-டாக்டர் V.G. அனந்தா சீனிவாசன். M.S., M.Phil. M.Ed. Ph.D.
 
திருமதி V.G. காயத்திரிசேகர், B.Sc., M..L.,வழக்கறிஞர்.
 
வரவேற்புரை –  டாக்டர் G. வெற்றிவேல், B.D.S. Th. D.,
 
அரசு பல் மருத்துவர், ஆத்தூர், சேலம்.
 
துவக்கவுரை தவத்திரு சுவாமி பத்மேந்திரா.
 
அருள்ஜோதி ஏற்றி மாநாட்டு விழா துவக்கி வைத்து, சுத்த சன்மார்க்க பட்டம் வழங்கி, திரு அருட்பா குறுந்தகடு வெளியிட்டு எழுச்சிப் பேருரை.
 
“மாண்புமிகு நீதியரசர்”
 
அருள்திரு ஆர். ரகுபதி அவர்கள்,
 
சென்னை உயர்நீதி மன்றம்.
 
திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய சன்மார்க்கம் மலர் வெளியீட்டு பேருரை.
“கல்பனா சாவ்லா”
 
திருமதி பி.ஜோதி நிர்மலா, I.A.S.,
 
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர்.
 
திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய சன்மார்க்கம் மலரை பெற்றுக் கொண்டு சிறப்புரை
 
அருள்திரு கபில்குமார் சி. சரத்கார், I.P.S.,
 
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.
 
வள்ளலார், வல்ல நாடு சித்தர் திரு உருவப்படம் திறப்பு-
 
“அறநெறிச் செல்வர்”
 
அருள்திரு P. குமாரசுவாமி, M.S.,
 
சேர்மன், நாகம்மாள் மில்ஸ் லிமிடெட், நாகர்கோவில்.
 
திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய திரு அருட்பா உரை நடைப்பகுதி வழங்கி பேருரை
 
தவநெறி சீலர் S.V. கருப்பசாமி, I.P.S.,
 
காவல்துறை துணை ஆணையாளர், பூக்கடை, சென்னை.
 
திரு அருட்பா உரைநடைப்பகுதி பெறுபவர்
 
அருள்திரு இரா. ஸ்ரீதர், B.Sc.,
 
தலைவர், அறங்காவலர் குழு, கன்னியாகுமரி மாவட்டம்.
 
சிறப்பு விருந்தினர்
 
அருள்திரு G. பால்ராஜ், B.E.,
 
தனி அதிகாரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,
திருநெல்வேலி.
 
அருள்திரு டாக்டர் இராம. பாண்டுரங்கம், M.A., M.Ed. Ph.D.
 
முதன்மைக் கல்வி அலுவலர், மதுரை மாவட்டம்.
 
அருள்திரு S.M. ஹிதயத்துல்லா M.A.D.J.L.L.B,
 
தலைவர், தேசீய ஒருமைப்பாட்டு பேரவை,
பொதுச் செயலாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், சென்னை.
 
முன்னிலை டாக்டர் U. அருணாச்சலம். B.Sc., M.B.B.S. M.S., M.N.A.M.S., F.C.G.P. M.C.H, FICS,
கண்காணிப்பாளர், மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி.
 
சக்தி. தா. சின்னதம்பி,
 
தலைவர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம், கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில்.
 
பள்ளி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்குபவர்
 
திருமதி லதா குமாரசுவாமி, M.A.,
 
தாளாளர், பயோனியர் பள்ளி, வெட்டூர்ணிமடம், நாகர்கோவில்
 
சிறப்புரை
 
“பாரதமணி” அருள்திரு ந. சுப்பிரமணிய பாரதியார்,
 
நிறுவனர், வள்ளலார் திருச்சபை அன்னதான நிலையம், வேட்டவலம், திருவண்ணாமலை.
 
நன்றியுரை அருள்திரு N. சிவதாணுமாலையன் பிள்ளை, B.A., B.L., P.G.D.P.M. & I.R.M.L.S.
வழக்கறிஞர்.
 
நேரம் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
 
வள்ளலார் ஞான எழுச்சி மாநாடு,
 
தலைமை-“கருணை நெஞ்சினர்”
 
அருள்திரு கேயார். D.F.T.
 
திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர்)
துணைத்தலைவர், வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம், சென்னை.
 
இறைவணக்கம் அருள்திரு பேராசிரியர் S. இராதாகிருஷ்ணன்.
 
வரவேற்புரை தவத்திரு சுவாமி பத்மேந்திரா.
 
ஆசியுரை தவத்திரு ஊரன் அடிகளார், வடலூர்.
 
விழாவை தொடங்கி வைத்து சுத்த சன்மார்க்க சான்றோர்களுக்கு வள்ளலார் விருது வழங்கி எழுச்சிப் பேருரை.
 
மாண்புமிகு N. சுரேஷ்ராஜன், M.A.,
 
சுற்றுலா மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு.
 
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேருரை
 
அருள்திரு M. ராமசுப்பிரமணி, I.P.S.,
காவல்துறை துணை ஆணையாளர், சென்னை.
 
வள்ளலார் தெய்வநிலைய வரலாறு மலரை வெளியிட்டு பேருரை
அருள்திரு இ.மு.க.ச்.சித்தார்த்தர்,
மாவட்ட நீதிபதி, மகளிர் நீதிமன்றம், மதுரை.
 
வள்ளலார் தெய்வ நிலைய மலரை பெற்றுக் கொண்டு சிறப்புரை.
 
அருள்திரு டாக்டர் ஒளவை நடராசன்.
முன்னாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக் கழகம்
கெளரவ ஆலோசகர், பன்னாட்டு சன்மார்க்க சங்கம்.
 
சிறப்பு விருந்தினர்
 
அருள்திரு A. ராஜன். M.L.A.,
நாகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினர்.
 
அருள்திரு S. ஜெயபால், B.Sc., M.LA.,
குளச்சல் சட்ட மன்ற உறுப்பினர்
 
அருள்திரு மு.அப்பாவு, M.L.A.,
இராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்.
 
சிறப்புரை ஈரநெஞ்சினர் டாக்டர். சி.துரைசாமி, M.B.B.S. D.A.,.
 
இணை இயக்குநர், மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் (Rtd)
தலைவர், வள்ளலார் உலக மையம், வடலூர்.
 
“செந்தமிழ் வேந்தர்”
அருள்திரு டாக்டர். J. இராஜமூர்த்தி, M.B.B.S., D.C.H, FCP,
 
அரசு குழந்தைகள் நலமருத்துவர்,
திருவெண்காடு, நாகப்பட்டினம்.
 
முன்னிலை அருள்திரு T.S.K. கணபதி அய்யா,
 
தொழில் அதிபர்,
துணைத் தலைவர், திரு அருட்பா இசைச் சங்கம், வடலூர்.
 
அருள்திரு D. ரெங்கநாதன்.
தலைவர், நாகர்கோவில் பிரஸ் கிளப்.
 
அருள்திரு V.M. சூரியமூர்த்தி B.Lit.,
துணைத்தலைவர், வள்ளலார் உலக மையம், வடலூர்.
 
அருள்திரு P. சுப்பையா, தொழிலதிபர்,
உரிமையாளர், சிவகாமி அம்மாள் திருமண மண்டபம்.
 
அருள்திரு G. சந்திரகாசன்,
அரிமா மாவட்ட தலைவர், வடலூர்.
 
அருள்திரு ப. பன்னீர்செல்வம்.
 
இயக்குநர், தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம்.
 
அருள்திரு R. ரெகுராம், R.M.S ரைஸ்மில், கோட்டார்.
 
நன்றியுரை – அருள்திரு A. கணேசன், வள்ளலார் இல்லம், பெருவிளை.
 
நேரம் பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
 
வள்ளலார் ஆன்மநேய ஒருமைப்பாட்டு விழா.
 
தலைமை- “ஒளிநெறிப் பிழம்பு”
 
தவத்திரு ஊரன் அடிகளார், வடலூர்.
 
இறைவணக்கம் சுத்த சன்மார்க்க அன்பர்கள்.
 
வரவேற்புரை தயவுத்திரு மேடா.நித்தியானந்தா, திண்டுக்கல்.
 
விழாவைத் தொடங்கி வைத்து திரு அருட்