<<
Upcoming Events
Space Directory
Web Albums
eBook Download
Audio
Romanize Tamil
Search in ThiruArutpa
Print
Post your comment

28.9.2008 ஞாயிறு அன்று தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையில் ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்பு

Ramanujam
posted 23 months ago
16 Sep 2008 16:05:05 GMT 4:05:05 PM

660 views


தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையில்

 

ஐ.ஏ.எஸ்.பயிற்சி வகுப்பு முகாம் நடைபெறுவது குறித்த

 

அறிவிப்பு.

 

 

தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையில் வரும் 28.9.2008

 

ஞாயிற்றுக் கிழமை அன்று, ஐ.ஏ.எஸ். (இந்திய ஆட்சிப் பணி)  

 

தேர்வுக்கான பயிற்சி வகுப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

 

 

சிறந்த அனுபவம் மிக்க பேராசிரியர்களால் இந்த பயிற்சி வகுப்பு

 

முகாம் நடத்தப்படுகிறது.

 

 

காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 வரை இவ் வகுப்பு நடைபெறும்.

 

 

தகுதி உள்ள நபர்கள், இந்தப் பயிற்சி வகுப்பு முகாமில் கலந்து

 

பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

 
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
A. RAMANUJAM
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Articles

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace