<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

திரு அருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு கிடைக்குமிடம்

Ramanujam
posted 40 months ago
31 Aug 2008 05:18:57 GMT 5:18:57 AM

1807 views

திரு அருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு


புதிய பதிப்பாக வெளியிடப்பட்ட விபரம்


கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியில் ஒரு ஸ்டாலில், திரு அருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு கிடைத்தது.


ஊரன் அடிகள் அவர்களின் திரு அருட்பா வெளியீட்டிற்கு,  முந்தைய - ஆ.பாலகிருஷ்ண பிள்ளளயால் பதிப்புச் செய்யப்பட்ட திரு அருட்பாப் பதிப்பு கிடைப்பதே மிக அரிதாக இருந்தது.


கீழ்க்கண்ட பிரசுரம், அந்த திருவருட்பாவினை (Bound Volumes) பிரசுரித்துள்ளது.


சாரதா பதிப்பகம்,


6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு,


திருவல்லிக்கேணி,


சென்னை 600 005.


தொலை பேசி எண் 044-2844 3791, 044 6514 0471


செல் 94440 82232.


முதற்பதிப்பு டிசம்பர், 2006.


விலை விபரம்


Vol.1 .. Rs. 250/-


Vol. II. Rs.200/-


Vol.III Rs.300/-


Vol.IV.Rs.250


G.Total Rs.1,000/-


நீங்கள் கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தால், 10% தள்ளுபடி விலையில் கிடைத்திருக்கும்.


வர இயலாதவர்கள், மேற்காணும் அச்சகத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம்.


பல தகவல்கள் அந்தப் பதிப்பில் உள்ளன.


                             


 

Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
Articles

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace