வள்ளலார் ஸ்பேஸ் ரேடியோ செயல்பாடு துவங்கியது
Ramanujam
posted 40 months ago
30 Aug 2008 11:50:31 GMT 11:50:31 AM
2179 views
வள்ளலார் ஸ்பேஸ் ரேடியோ மதுரையை ஒட்டிய நாராயணபுரத்தில் ஒலிபரப்பு
31.8.2008 ஞாயிற்றுக்கிழமை நாள்ன்று அதிகாலை (12.08) மணியளவில் (Mid Night) வள்ளலார் ஸ்பேஸ் ரேடியோவில் திரு அருட்பா ;பாடல் திரு மழையூர் சதாசிவம் அவர்கள் பாடியது ;மதுரையில்; நாராயணபுரத்தில் உள்ள ;தயவுக் குழு உறுப்பினர் வீட்டில்.மிக அருமையாகவும் தெள்ளத் தெளிவாகவும் கேட்டது.
இடையில் சில நாட்கள், ஒலிபரப்பு நின்ற பின், தற்போது, மீண்டும், வள்ளலார், தனது ரேடியோ நிலையத்தை அன்பர்கள் கேட்டுப் பயன்பெற வேண்டும் என்ற விதத்தில், அருமையான இசையுடன் வள்ளலார்ஸ்பேஸ் இணணய தளம்மூலம் கேட்கச் செய்வித்தார்.
கேட்ட நாராயணபுரம் அன்பர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனைய அன்பர்களும், எந்நேரமும் கேட்கும் விதத்தில் இந்த ஸ்பேஸ் ரேடியோ அமையும் என்பதில் நம்பிக்கை உண்டு. பெருமானின் கருணண, அதனைக் கூட்டி வைக்க வேண்டும்