<<
Upcoming Events
Space Directory
Web Albums
eBook Download
Audio
Romanize Tamil
Search in ThiruArutpa
Print
Post your comment

கோயம்புத்தூரில் விளாங்குறிச்சியில் உள்ள சத்திய ஞான சபை.

Ramanujam
posted 24 months ago
22 Aug 2008 08:00:44 GMT 8:00:44 AM

831 views


கோயம்புத்தூரில்விளாங்குறிச்சியில் 100 ஆண்டுகளுக்குமுற்பட்டசத்தியஞானசபை.

 

     கோயம்புத்தூர்நகரின்வடகிழக்குத்திசையில் 15 கி.மீ. தூரத்தில்  உள்ளஒருபகுதிவிளாங்குறிச்சிஎன்பதாகும்.

 

அங்குசிவானந்தா மில் ரோட்டில்ஒருகோவில்உள்ளது. அதனைஅங்குஉள்ளவர்கள்ஆசாரியார்கோவில்என்றுஅழைக்கின்றனர்.

 

     இங்கு, திருசிவராஜயோகிவிஸ்வகர்மஞானிதிருவேங்கட்ரமணமகரிஷிஅவர்களின்  ஜீவசமாதிஉள்ளது.

 

     கோயம்புத்தூரில் LGB நகரில்சரவணம்பட்டிஏரியாவில்ராம்கார்த்திக்பாலிமர்ஸ்கம்பெனிநடத்திவரும்சன்மார்க்கஅன்பர்திருராம்தாஸ்அவர்கள், அங்குபணிபுரியும்சன்மார்க்கஅன்பர்திருசிவக்குமார்ஆகியோர், கோயம்புத்தூரில் 14.8.2008ந்தேதிமுதல்நடைபெற்றுவரும்புத்தகத்திருவிழாவில், ஸ்டால்எண்.103ல்திருஅருட்பிரகாசவள்ளற்பெருமானின்புத்தகங்கள்மற்றும்திண்டுக்கல்தயாநிதிசரவணானந்தசுவாமிகளின்புத்தகங்கள்விற்பதற்கென்றுஒருஸ்டால்நிர்ணயித்துள்ளனர்.

 

         இப்பணியில்அவர்களுடன்இணைந்து, சென்னையில்உள்ளதிருசாயிகணேஷ்மற்றும்கோயம்புத்தூர்மசக்கபாளையத்தில்உள்ளதொழிலதிபர்திருபிரபாகரன்ஆகியோரின்பெருமுயற்சியில், இந்தபுத்தகஸ்டால்நிருமாணிக்கப்பட்டுள்ளது.

 

      மேற்கண்டபுத்தகஸ்டாலில்பணிபுரிவதற்கெனமதுரையில்இருந்துதயவுகுழுஉறுப்பினரும்சென்றுள்ளார்.

 

      அவரை, மேற்கண்டவிளாங்குறிச்சியில்உள்ளஞானசபைக்கட்டிடத்திற்குகோயம்புத்தூர்அன்பர்கள்அழைத்துச்சென்றனர்.

 

     விளாங்குறிச்சியில், மேற்காணும்திருவேங்கட்ரமணமகரிஷியின்ஜீவசமாதிக்குள்அனைவரும்சென்றனர்.

 

     அங்குதற்போதுஜீவசமாதியில்அடங்கியிருக்கும்மகரிஷியில்கொள்ளுப்பேரன்திருபரமசிவானந்தசுவாமிகள்மேற்படிஆலயத்தினைதற்போதுநிர்வகித்துவருகிறார்.

 

     அங்குஅடங்கியுள்ளமகான்திருவேங்கட்ரமணமகரிஷிகுறித்துஅவர்தெரிவித்ததகவல்கள்கீழேவிவரிக்கப்பட்டுள்ளன.

 

ஜீவசமாதியில்அடங்கியுள்ளதிருவேங்கட்ரமணமகரிஷிபிறந்தவருடம் 1827 ஆகும். (திருஅருட்பிரகாசவள்ளற்பெருமான்பிறந்தது 1823 ஆம்ஆண்டுஆகும்.)

 

அவர், சிவராஜயோகம், திருமூலர்யோகமுறைகளில்வல்லவர்.

 

அவர், இஷ்டதெய்வமாகவாலைபுவனேஸ்வரிஅம்மனைவணங்கிவந்தார்.

 

வழிபடுகடவுளாகபெருமாளைவணங்கிவந்துள்ளார். தமதுதாயாரைதெய்வமாகபூஜித்துவந்தார்.

 

   திருஅருட்பாவெளியீடுவந்தபின்னர், விருத்தாச்சலம்அங்கைக்கண்ணம்மாஎன்பவர்இங்குகோவில்இருப்பதுதெரிந்து, (13 வதுவயதில்) நெடுநாட்களாகப்பசி, பட்டினியாகஇங்குவந்துசேர்ந்தார். அவரதுஉறவினர்வீடுஅப்போதுகோயமுத்தூரில்இருந்தது. அவரதுபசியினைப்போக்குவதற்காக, 5 படிஅரிசிபோட்டு, முதலில்அவரைசுவாமிகள், உணவருந்தும்படிகூறியுள்ளார்.

 

அவரதுஞாபகமாக 1882ஆன்ஆண்டில், ஞானசபையினை, இங்குகட்டினார்.

 

    அந்தக்காலத்தில்டிப்டிகலெக்டராகபதவிவகித்ததிரு . பிச்சுஅய்யர்என்பவரின்உதவியுடன்இந்தகோவிலைநிர்மாணித்தார்.

 

வள்ளற்பெருமானுடன். திருவேங்கட்ரமணமகரிஷிஅவர்கள், சூக்குமத்தொடர்புவைத்திருந்தார். மகரிஷிஅவர்களுக்கு 200 அன்பர்கள்உண்டு. திருஅருட்பாவில் 100 பாக்களைத்தேர்வுசெய்து, மிகவும்உருக்கமாகபாடுவித்தார்.

 

      மகரிஷிஅவர்கள், தாம்வாழ்ந்தகாலத்தில்பலசித்துக்கள்செய்தார். இந்தஏரியாவில்வசிப்பவர்களின்நோய்தீர்க்கும்பெரும்பணியினைஅவர்செய்துவந்தார். அவரதுசித்துச்செயலால்ஊமையாகஇருந்தநபர்பேசினார். அவர், முக்காலமும்உணர்ந்தவராகஇருந்துள்ளார்.

 

    அவர், கடந்த 1911 ஆம்ஆண்டுஜீவசமாதிஅடைந்துள்ளார். (85 வயதுவரைவாழ்ந்துள்ளார்).

 

இங்கு, அவரதுபெரியபடம்உள்ளது. ஜீவசமாதியும், அவர்அக்காலத்தில்உபயோகித்துவந்தபொருட்களும்பராமரிக்கப்பட்டுவருகின்றன.

 

      10 ஆண்டுகளுக்குமுன்னர், சுமார் 500 சன்மார்க்கஅன்பர்கள்சேர்ந்துஅருட்பெருஞ்ஜோதிஅகவல்பாராயணம்இங்குசெய்துள்ளனர்.

 

      இந்தஆலயத்தில், சத்தியஞானசபையினைப்போன்றஅமைப்பில்நிறுவப்பட்டகட்டிடம், தற்போதுசிதிலமடைந்துள்ளது. பராமரிக்கப்படவில்லை.

 

     இந்தஆலயத்திற்குச்சொந்தமான,  பெரியஇடம்காலியாகஉள்ளது.

 

      உறவினர்களுக்குள்ஏற்பட்டதகராறுகாரணமாக, இவ்விதம்ஆகியுள்ளதாகஅங்குசென்றவகையில்தகவல்தெரிந்தது.

 

     ஆயினும்அம்மன்பூஜைமற்றும்வழிபாடுபூஜைபுனஸ்காரங்கள், திருபரமசிவானந்தசுவாமிகளால்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

 

     ஒருகாலத்தில்சத்தியஞானசபையாகவிளங்கியஇடம்தற்போதுசிதிலமாகஉறவினர்களுக்குள்உள்ளபூசல்காரணமாக, பராமரிப்பின்றி, சிதிலமாகஉள்ளது.

 

Daeiou Team, Madurai.

(Camp) Coimbatore.

Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
A. RAMANUJAM
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Articles

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace