<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

கோயம்புத்தூர் பீளமேட்டில் திரு அருட்பிரகாச வள்ளலார்.

Ramanujam
posted 41 months ago
22 Aug 2008 07:08:41 GMT 7:08:41 AM

1698 views


கோயம்புத்தூர்பீளமேட்டில்திருஅருட்பிரகாசவள்ளலார்.

 

கோயம்புத்தூர்மாநகரத்தின்ஒருபகுதி, பீளமேடுஎன்பதாகும்.

 

இங்கு, திரு அருட்பிரகாசவள்ளற்பெருமானின்திருஅருட்பாக்கள்பாடுதலும், வந்தனைவழிபாடுகள்செய்வதும், பூசநாட்களில்அன்பர்கள்கூடிசத்விசாரம்செய்வதும், மாதபெளர்ணமிநாட்களில்அருட்பெருஞ்ஜோதிஅகவல்படிப்பதும், கடந்தபலவருடங்களாகநடைபெற்றுவருகிறது.

 

இடம்- பயோனியர்மில்க்ராஸ்தெரு, பீளமேடு,

போன்எண். 2095710 கோயம்புத்தூர்.4.

 

நடத்துபவர்சன்மார்க்கசான்றோர்திருசி. அருணாசலம்அவர்கள். (வயது 84)

 

மனைவியார்பெயர்திருமதிமயிலாத்தாள். வயது 78.

 

கோயம்புத்தூரில்நடைபெற்றுவரும்புத்தகக்கண்காட்சியில்திருஅருட்பிரகாசவள்ளற்பெருமானின்திருஅருட்பாக்கள்மற்றும்பேருபதேசம் , திண்டுக்கல்தயாநிதிசரவணானந்தசுவாமிகளின்புத்தகக்கண்காட்சி, ஸ்டால்எண்.103-ல்விற்பனைக்குகடந்த 14.8.2008ந்தேதிமுதல்வைக்கப்பட்டுள்ளன. சன்மார்க்கஅன்பர்கள்பலரும், இங்குவந்து, சுத்தசன்மார்க்கநெறிசார்ந்தமேற்குறித்தபுத்தகங்களைப்பெற்றுச்செல்கின்றனர்.

 

மதுரையிலிருந்துதயவுகுழுமெம்பர்மேற்படிஸ்டாலில்பணிபுரியவந்துள்ளார்.

 

அவரை, கோயம்புத்தூர்சன்மார்க்கஅன்பர்திருபிரபாகரன். கடந்த 16.8.2008 அன்றுமாலைசுமார் 6.10 மணிஅளவில்மேலே

குறிக்கப்பட்டபீளமேட்டில்உள்ளதிருசி.அருணாசலம்அய்யாஅவர்கள்நடத்திவரும்சன்மார்க்ககூட்டத்திற்குஅழைத்துச்சென்றுகாண்பித்தார்.

 

   இந்தஇடத்தில்மாதபெளர்ணமிதோறும்அருட்பெருஞ்ஜோதிஅகவல்பாராயணம்அன்பர்களால்நடத்தப்பட்டுவருகிறது.

 

16.8.2008ந்தேதி, ஒருபெளர்ணமிநாள். எனவே,  மேலேகுறித்தஇடத்தில், சுமார் 20 நபர்கள்அமர்ந்து, தீபமுன்னிலையில்அருட்பெருஞ்ஜோதிஅகவலைப்பாராயணம்செய்துகொண்டிருந்தனர்.

 

திருஅருணாசலம்அய்யாஅவர்களைநேரில்சந்தித்துக்கேட்டதில், இது 327-வதுபெளர்ணமிபூஜைஎன்றார்.

 

இது 27வதுஆண்டுஎன்றும்சொன்னார்.

இவரது முயற்சியால், திரு அருட்பா ஊரன் அடிகள் பதிப்பு அன்பர்களின் உதவியுடன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு, அன்பர்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது.

 

இங்குமாசிமாதம்வெகுசிறப்பானமுறையில், அருட்பெருஞ்ஜோதிஅகவல்பாராயணம்செய்து, 108 திருவிளக்குகளைஏற்றி. பூஜைசெய்வதைவழக்கமாகக்கொண்டுள்ளதாகஅவர்தெரிவித்தார்.

 

இந்தபூஜைஅருகிலுள்ளசன்மார்க்க  அன்பர்களின்உதவியுடன்நடைபெறும்என்றார். அன்றையதேதியில்சன்மார்க்கச்சான்றோர்களின்சொற்பொழிவும்பஜனையும்நடைபெறும்என்றார்.

 

குறைந்ததுஅந்தவிசேடநாளில்சுற்றுவட்டாரத்தில்இருந்து 1,000 நபர்கள்வந்துகலந்துகொள்வார்கள்என்றும், விரிவானமுறையுல்அன்றையநாளில், அன்னதானம்நடைபெறும்என்றும்அவர்சொன்னார்.

 

Daeiou Team Member, Madurai.

(camp) Coimbatore Book Fair Stall. No.103.

 
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
Articles

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace