<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வாழ்க்கை வரலாறு

Ramanujam
posted 41 months ago
22 Aug 2008 06:40:16 GMT 6:40:16 AM

2369 views



கோயம்புத்தூர்புத்தகத்திருவிழாவில்திருஅருட்பிரகாசவள்ளலார்பற்றியவாழ்க்கைவரலாறுபுத்தகம்.

 


 

      கோயம்புத்தூரில்காந்திபுரம்பஸ்நிலையம்எதிரில்உள்ளமைதானத்தில்கடந்த 14.8.2008ந்தேதிமுதல்வரும் 24.8.2008ந்தேதிவரையில், புத்தகக்கண்காட்சிநடைபெற்றுவருகிறது.

 

       இதுகுறித்தசெய்தி, ஏற்கனவே, அன்பர்களின்தகவலுக்காக

இந்தஇணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது.

 

       வள்ளல்பெருமானின்வாழ்க்கைவரலாறுபலபுத்தககம்பெனிகளின்மூலமாகஏற்கனவேவெளிவந்துள்ளன.

 

       இந்தமுறை, இந்தப்புத்தகக்கண்காட்சியில், கீழ்க்கண்டபுத்தகம், மிகவும்அருமையானமுறையில், திருஅருட்பிரகாச

வள்ளல்பெருமானின்வாழ்க்கைமுறையினை, விவரித்துள்ளது.

 

வள்ளல்பெருமானின்வாழ்க்கைவரலாற்றினைப்பற்றித்தெரிந்துகொள்ளாதவர்களுக்குக்கொடுப்பதற்காகவாங்கிவைத்திருக்கவேண்டியஒருஅருமையானநூல்இதுவாகும்.

 

புத்தகத்தலைப்பு

 

திருஅருட்பிரகாசவள்ளலார்ராமலிங்கஅடிகளின்வாழ்க்கைவரலாறு

 

ஆசிரியரின்பெயர்திருகுறிஞ்சிஞானவைத்தியநாதன்.

 

வெளியீட்டாளர்பிரேமாபிரசுரம்.

 

விலைரூ.100/- பத்து சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

 

416 பக்கங்கள்கொண்டபைண்டிங்செய்யப்பட்டபுத்தகம்.

 

ஆசிரியர்மிகஎளியநடையில்எழுதியுள்ளார்.

 

கடந்த 2007 டிசம்பர்மாதம் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

 

தேவைப்படும்அன்பர்கள், இதனைகோயம்புத்தூர்புத்தகக்கண்காட்சியில்பிரேமாபிரசுரம்ஸ்டால்எண்.117ல்பெற்றுப்பயன்பெறலாம்.

 

Daeiou Team Member, Madurai.

Camp: Coimbatore.
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment
#1
Inputu Valga


Ohter than coimbatore where we can get this book.
subburaj

07 Sep 2008 01:02:59 GMT 1:02:59 AM
40 months ago
#2
திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் வாழ்க்கை வரலாறு.

இந்த புத்தகம், கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சியில், பிரேமா பிரசுரத்தின்

மூலம் வெளியீடு செய்யப்பட்டது குறித்த செய்தி மற்றும் அதன் விலை, முதலில்

தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்வமுள்ள ஒரு அன்பர், அப் புத்தகம் கிடைக்கும் இடம் குறித்த தகவல்

வேண்டியதன் அடிப்படையில், விலாசம் கீழே தரப்பட்டுள்ளது.

பிரேமா பிரசுரம்,

99, ஆற்காடு சாலை,

கோடம்பாக்கம், சென்னை 600 024.

போன் - 24800325, 24833180, 24811755,

email :: aruram@md2.vsnl.net.in

website : www.premapirasuram.com
Ramanujam

07 Sep 2008 07:27:43 GMT 7:27:43 AM
40 months ago

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
Articles

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace