தேனி மாவட்டம் வீரபாண்டியில் 45ஆம் ஆண்டு உலக உயிர்கள் மாநாடு.
Ramanujam
posted 41 months ago
09 Aug 2008 08:42:44 GMT 8:42:44 AM
1993 views
தேனி மாவட்டம் வீரபாண்டியில் 45வது உலக உயிர்கள் மாநாடு
ராமராஜ் லட்சுமி திருமண மண்டபம்
(கெளமாரியம்மன் கோவில் அருகே)
9.8.2008 (சனிக்கிழமை) மற்றும் 10.8.2008 (ஞாயிற்றுக்கிழமை)
இரண்டு நாட்கள்
உலக உயிர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகள்
9.8.2008 மாலை 4.00 மணி |
வீரபாண்டி கெளமாரியம்மன் கோவிலிலிருந்து ஊர்வலம் புறப்படும். |
மாலை |
அன்பர்களின் சத் விசாரம் |
10.8.2008 காலை 4.00 மணி |
அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் |
10.8.2008 ஞாயிறு நிகழ்ச்சிகள்
தலைமை – திரு விலத்தூர் எம். கிருஷ்ணன் அவர்கள்
முன்னிலை – வடலூர் திரு குரு பக்கிரிசாமி அவர்கள், அருட்சுடர் மாதப்பத்திரிகை
பங்கேற்பவர்கள்
திரு என்.சிவகுமார், தலைவர், போடி மீனாக்ஷிபுரம்.
திரு மொக்கச்சாமி ஐயா அவர்கள்
திரு சிவா, கம்பம்
திரு அண்ணாமலை, சில்வார்பட்டி, பெரியகுளம்.
திரு கோபு, பன்ருட்டி.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தெய்வ நிலைய அன்பர்கள், விழுப்புரம்.
அருள்கும்மி –திருமதி ராமுத்தாய்
திருமதி மலர்ஜோதி
மற்றும் வடலூர் திரு நாகமணி பேச்சு.
மற்றும் அன்பர்களின் பேச்சு.
மாநாட்டின் நோக்கம்
===================================================
வள்ளற் பெருமானின் ஜீவகாருண்யம்-உயிர் வதை கூடாது
கொல்லா நெறியே குருவருள் நெறி
=============================================
இரண்டு நாட்கள் நடைபெறும் இச் சிறப்பு நிகழ்ச்சியில் எல்லோரும் கலந்து கொண்டு
அருள் நலம் பெற வேண்டும்.
இந்தச் செய்தி, தொலைபேசியில் 9.8.2008 மாலை வரப்பெற்றது, இதனை www.vallalarspace.com ல் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது தொலைபேசியில் பேசியவரது கோரிக்கை. அவரிடம், இந் நிகழ்ச்சி குறித்த பத்திரிக்கையை fax செய்யுங்கள் என்று சொல்லியும், இதுதான் நிகழ்ச்சி என்று கூறினார். மேலும், 9.8.2008 அன்று, மாலை ஊர்வலமும் நடைபெற்று விட்டது. அரங்கத்தில் சுமார் 500 பேருக்கு மேல் கூடி உள்ளனர் என்றார். 6 வேளை அன்னதானம் நடைபெறுகிறது என்றார். எனவே, கிடைத்த தகவலின் அடிப்படையில், அவசரம் கருதி, இச் செய்தி வெளியிடப்படுகிறது.