<<
Upcoming Events
Space Directory
Web Albums
eBook Download
Audio
Romanize Tamil
Search in ThiruArutpa
Print
Post your comment

கோவையில் 10 மாடுகள் ஜீவகாருண்யத்தால் காப்பாற்றப்பட்ட உண்மைச் சம்பவம்

Ramanujam
posted 24 months ago
08 Aug 2008 17:41:11 GMT 5:41:11 PM

1176 views

வள்ளல் பெருமானின் கருணையினால் 10 மாடுகள் உயிர்க்கொலையிலிருந்து காப்பாற்றப்பட்ட செய்தி.





aanma neya orumaipadu


Friday, 8 August, 2008 2:02 PM

 





From:



 


 To:



itsramanujam@yahoo.com

 

 Dauiou Ramanujam aiya





 

kovai daio oli eyakkamum, people for animals cbe unit 2 serinthu kovai makkal edam aanma neya orumaipadu pattri vilippu unarvu seithu varukirathu.athanpady 7.8.08 undru malai 4 mani alavil Erode eruinthu kovaiku 10 pasu madukalai lorryil yetri erachikkaka kondu vantharkal. varuvaleil p.n palayam arukey lorry repeir aki vittathu.appoluthu nanum, pfa serintha m/s kalpana vasudevanum serinthu lorryye sothanai seiyum pothu athil 3 pasumadum,3 kannukuttiyum, 4 kalaimadum erunthathu. pasumadum,kannukuttiyum, erachikkaka yeduthittu poka kudathu.udaney nangal policeye kuppittom avarkal vanthu parthuvittu nangal onedrum case file panna mudiyathu nu sollivittarkal,nengal RTO office mulam try pannavum yentru solli vittarkal.udaney nangal RTO ye kupittom vantharkal avarkal nangal lorryye mattum fine pannamudiyum,madukalai onedrum seiyamudiyathnu sollivittarkal.yengkalukku ? seivathunu theriyavillai, ethai yellam porumaiyaka parthuttu eruntha LMW CO relative oruthar vallalar rupathil vanthu nangal yeduthu kolkirom yendrakal udaney nangkal mattu sonthakaranai kuppittu lettar onedru yeluthivangkittu 10 madukalai valarpatharkkaka opadaithom. yengkallal 10 uyerkalai kapattramudinthathu.ethey ovvoru sanmarkiyum thangkalal eyandra allavukku yella uyer kalaiyum kappattra padupaduvom.

 

sir intha news ye vallalar space.com veliedavum thamilil. DAEIOU


பிரபாகரன் என்ற ஒரு அன்பர், ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். அவரது செய்தி மேலே உள்ளது. அதன் தமிழாக்கம் கீழே உள்ளது.


கோவை தயா ஒளி இயக்கமும், கோயம்புத்தூர் மிருக வதை தடுப்புச் சங்கமும் சேர்ந்து, கோயம்புத்தூரில் வாழும் மக்களிடம் எல்லாம் ஆன்மநேய ஒழுக்கம் பற்றி விழிப்புணர்வு செய்து வருகின்றன.

 

       அதன்படி, 7.8.08 அன்று மாலை 4.00 மணி அளவில், ஈரோடு இருந்து கோயம்புத்தூருக்கு,  10 பசு மாடுகளை லாரியில் ஏற்றி, இறைச்சிக்காக கொண்டு வந்தார்கள். வரும் வழியில் பி.என்.பாளையம் அருகே லாரி ரிப்பேர் ஆகி விட்டது. அப்பொழுது நானும், பிராணிகள் வதை தடுப்பு இயக்கத்தைச் சேர்ந்த கல்பனா வாசுதேவனும் சேர்ந்து லாரியை சோதனை செய்யும்பொழுது அதில் பசுமாடுகளும்  காளை மமடுகளும் இருந்தன. பசுமாடும், கன்றுக்குட்டியும், இறைச்சிக்காக எடுத்துக்கொண்டு போகக் கூடாது என்று கூறினோம்

 

           . இறைச்சி தயாரிப்பதற்காக அவர்கள், பசு, காளை மாடுகளைக் கொண்டு செல்வதைத் தடுக்க,  நாங்கள் போலீசைக் கூப்பிட்டோம். அவர்களும் வந்து பார்த்துவிட்டு நாங்கள் ஒன்றும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

  

            உடனே நாங்கள் ஆர்.டி.ஓ வை கூப்பிட்டோம். அவரும் வந்தார். அவர் சொன்னார், நாங்கள் லாரியை மட்டும்தான் அபராதம் விதிக்க முடியும், மாடுகளை ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். எங்களுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை.

 

இதை எல்லாம் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த LMW Co உறவினர் ஒருவர், வள்ளலார் ரூபத்தில் வந்து நாங்கள் எடுத்து கொள்கிறோம் என்றார்கள். உடனே நாங்கள் மாட்டின் உரிமையாளரைக் கூப்பிட்டு, கடிதம் ஒன்று எழுதி வாங்கிக் கொண்டு 10 மாடுகளையும் வளர்ப்பதற்காக, ஒப்படைத்தோம். அன்று, எங்களால் 10 உயிர்களை, உயிர்க் கொலையிலிருந்து காப்பாற்ற முடிந்தது.

 

        இதைமுன் மாதிரியாகக் கொண்டு,  ஒவ்வொரு சன்மார்க்க அன்பரும் தங்களால் இயன்ற அளவுக்கு எல்லா உயிர்களையும், காப்பாற்றப் பாடுபட வேண்டும்.

 

இந்தச் செய்தியை வள்ளலார் ஸ்பேஸில் தமிழில் வெளியிடவும்.
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment
#1
I really appreciate your act to save the Cows.

uthirapathy rajasekar

11 Aug 2008 19:42:32 GMT 7:42:32 PM
24 months ago
#2
It is really a great act to save the cows.
Long Live.

I will take up your advice and will follow it.


uthirapathy rajasekar

11 Aug 2008 19:46:12 GMT 7:46:12 PM
24 months ago
#3
Further information received from Coimbatore .. .. .. ..

About Tmt. Kalpana Vasudevan

She is working as the Chief person for the "People for Animal" Protection Forum.

Recently one acre of land was allotted for utilising the land as a shelter (Home) for

safeguarding the dogs.

It is now being utilised for doing Family planning operations to the dogs.

The Chair Person Tmt. Kalpana Vasudevan is a breeder and she has

15 dogs at her residence.

Daeiou Team.



Ramanujam

11 Aug 2008 22:28:38 GMT 10:28:38 PM
24 months ago
#4
Further news came from Coimbatore today (12.8.2008) .. .. .. ..

Thirumathi Kalpana Vasudevan is the Chief Person for "Peoples for Animals" Protection forum.

Recently, an acre of land was allotted to protect the stray dogs.

Family planning operation to the dogs is being carried out here.

The Chair Person is a breeder of 15 dogs at her residence itself.

Daeiou Team.
Ramanujam

11 Aug 2008 22:31:53 GMT 10:31:53 PM
24 months ago
#5
கருணைமிகு கல்பனாவாசுதேவ் &பிரபாகரன் அவர்களுக்கு,
வணக்கம். ஒவ்வொரு நாளும் வாயில்லா பிராணிகள் ஜீவகாருணியம் இல்லாத,அறியாத பலரால் கொல்ல படுகின்றன.இத்தகைய பிராணிகள் உங்களை போன்ற நல்லோர்களால் காக்க பட வேண்டும்.உணவு என்ற பெயராலும்,கடவுளுக்கு காணிக்கை(பலி) என்ற பெயராலும் பிராணிகள் கொல்ல படுவது தடுக்க பட வேண்டும்.மக்களின் மனதில் வள்ளலாரின் ஜீவகாருணியம்,சுத்த சன்மார்க்கம் உருவாக வேண்டும்.அது போல அரசும் உயிர்களை காக்க வேண்டும்.உண்மையான அரசு என்பது மக்களை மட்டும் அல்லாமல் அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும்.வள்ளலார் காண விரும்பும் அருள் அரசு உருவாக வேண்டும்.
"மனித கொலைகளை புரியும் வன்முறையாளர்களின் சிறு வயது வரலாற்றை புரட்டி பார்த்தால் அவர்கள் பிராணிகளை அதிக அளவு கஷ்டபடுதியவர்களாக இருப்பர்."-தினத்தந்தி மார்ச்-இருபதிஇரண்டு நியூஸ் இது.
"கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க-தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினை
த்ல்லோரும் வாழ்க இசைந்து."-வள்ளலார்.
P Sujatha Rajashree

01 Jun 2009 04:11:50 GMT 4:11:50 AM
15 months ago

Login
Login to post your comments
A. RAMANUJAM
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Articles

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace