DAEIOU - தயவு
ஆர்க்காட்டில் வேலூர் மாவட்ட சன்மார்க்க சங்கங்களின் மாநாடு

Sl.No.
Date(s)
Place of Meeting
1. Arcot.
19.7.2008 Saturday
20.7.2008 Sunday
Arutprakasar Arangam,
Paddy and Rice Merchants Association Meeting Hall, Arcot.

வரும் 19.7.2008 சனி மற்றும் 20.7.2008 ஞாயிறு ஆகிய தினங்களில் வேலூர் மாவட்ட சமரச சுத்த

சன்மார்க்க மாநாடு, ஆர்க்காட்டில், நெல் & அரிசி வணிகர்கள் சங்கத் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இம் மாநாட்டினை ஆர்க்காடு நகரின் சமரச சன்மார்க்க சங்கங்கள் ஒருங்கிணைந்து நடத்துகின்றன.

அம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சங்கங்களும் இக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.

அறிஞர் பெருமக்கள் மூத்த சன்மார்க்கச் சான்றோர்கள அனைவரும் இம் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

பல்வேறு சுத்த சன்மார்க்க நிகழ்ச்சியை உள்ளடக்கிய இம் மாநாட்டிற்கு அனைவரும் வருகை தரும்படி

வேலூர் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

http://www.vallalarfiles.com/image/ZQIPzwpl1l7YykEuuGi1,$,2bQ,$,3d,$,3d/sz-tn650/1.1.jpg10760000.jpg


http://www.vallalarfiles.com/image/daGRtBADo7PntIj1p25U8w,$,3d,$,3d/sz-tn650/1.jpg10780000.jpg


http://www.vallalarfiles.com/image/y8uGoDy8kfdExaaTM7ZS1Q,$,3d,$,3d/sz-tn650/2.1.jpg10800000.jpg


http://www.vallalarfiles.com/image/q9czoXXxM9rBDCXPYCSbTg,$,3d,$,3d/sz-tn650/2.jpg10820000.jpg


http://www.vallalarfiles.com/image/JpTa3wc2sugHyG,$,2fOH8kaxA,$,3d,$,3d/sz-tn650/3.1.jpg10840000.jpg


http://www.vallalarfiles.com/image/TTtFo0387d1S6Yb9GUBswA,$,3d,$,3d/sz-tn650/3.jpg10860000.jpg


http://www.vallalarfiles.com/image/oi738mGe,$,2bQCPWTJF9v3a8Q,$,3d,$,3d/sz-tn650/4.1.jpg10880000.jpg


http://www.vallalarfiles.com/image/Aof3oBclGl4babUOrjJ2wQ,$,3d,$,3d/sz-tn650/4.jpg10900000.jpg


http://www.vallalarfiles.com/image/x5UpQ,$,2fag,$,2fBgCpAgFs51TKw,$,3d,$,3d/sz-tn650/5.1.jpg10920000.jpg


http://www.vallalarfiles.com/image/,$,2bqIjDV4AHYFoegLlf,$,2fcPHA,$,3d,$,3d/sz-tn650/5.jpg10940000.jpg


2 Comments
Vallalar Groups
Dear Ramanujam Ayya,
Thanks for this information...
For Outstation Person contact information is important...
Please give the concern person - contact details if possible..
Thanks
Karthikeyan
Tuesday, July 15, 2008 at 02:44 am by Vallalar Groups
Ramanujam jam
As suggested by Thiru Karthikeyan, the contact number of the Organisers of Vellore Sanmarga Sanga Organisation Meeting at Arcot (ஆற்காடு) are furnished below (as orally ascertained over phone - But their names are not known).
It is said that the Chief Organiser's name is Thiru THIRU GNANAM.
1) 94867 - 24195
2) 99943 - 34455
3) 94431 - 06875
4) 93617 - 27765
5) 94431 - 15485
Tuesday, July 15, 2008 at 05:44 am by Ramanujam jam