6/21/2008 12:35:29 PM by தயவு குழு
அருட்பெருஞ்ஜோதி தயவு அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
==========================================================================================
ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைச் சகோதர சகோதரர்களே !
வள்ளலார் ரேடியோ சர்வீஸ் துவக்கீருக்காரு பார்த்தீர்களா ?
பார்க்கவில்லை .. .. .. கேட்கவில்லை என்றால்
www.vallalarspace.com இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தில்
வள்ளலார்ஸ்பேஸ் ரேடியோ என்பதைப் பாருங்கள் ...
அதனைத் திறந்து, திருவருட்பா கான மழையில் நனையுங்கள்
அருட்பாச் சிந்தனைகளுடன், செயலாற்றுங்கள்
இந்த இணைய தளம், இதற்காக எடுத்த முயற்சிக்கு
மிகுந்த நன்றி சொல்லுங்கள்.
இனிமேல், ஆடியோ கேசட் வாங்க வேண்டாம். வீட்டிலிருந்த
படியே இணைய தளத்தில் நமது பணிகளைப் பார்த்துக் கொண்டே
அருட்பாவின் அருளமுதத்தில் திளளயுங்கள்.
தயவு குழு.