www.vallalarspace.com/durai
அமெரிக்க வள்ளலார் மிஷனின் சிறப்புப் பட்டிமன்றம்!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அமெரிக்க வள்ளலார் மிஷன் வடலூர் அருட்பெருவெளியில் சுத்தசன்மார்க்க சிந்தனைச் சிறப்புப் பட்டிமன்றத்தை நடத்த உள்ளது.

தலைப்பு: "வள்ளலார் கண்ட சுத்தசன்மார்க்கம் உலக மதங்களின் நல்லிணக்கமா? அல்லது உலகில் இதுஒரு புது மார்க்கமா?"

நடுவர்; நகைச்சுவை அருவி, Dr. தமிழ் இனியன்

இடம்: வடலூர்

நாள்: தைப்பூச நன்நாள்

அனைவரும் வருக! அருட்சுகம் பெருக!!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

அன்புடன்
வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathan

Note: Few Pictures of Dr. Tamil Eniyan are attached here.

Dr TE 15.jpg

Dr TE 15.jpg

Dr TE 9.jpg

Dr TE 9.jpg

Dr TE 10.jpg

Dr TE 10.jpg

Dr TE 11.jpg

Dr TE 11.jpg

Dr TE 14.jpg

Dr TE 14.jpg

Dr TE 15.jpg

Dr TE 15.jpg

Dr. TE 1.jpg

Dr. TE 1.jpg

Dr. TE.jpg

Dr. TE.jpg

Dr.TE 2.jpg

Dr.TE 2.jpg

Dr.TE 13.jpg

Dr.TE 13.jpg

Dr TE 6.jpg

Dr TE 6.jpg

Dr TE 8.jpg

Dr TE 8.jpg

14 Comments
Daeiou  Daeiou.
நல்ல ஏற்பாடு. ஜனங்கள் மத்தியில், ஒரு தெளிவை உண்டு பண்ணும் தலைப்பு. இதற்கு ஏற்பாடு செய்த சன்மார்க்க உள்ளங்கள் வாழ்த்துக்குரியவை. வாழ்த்துவோம்...பங்கு பெறுவோம்...பயன் பெறுவோம்.
Tuesday, January 10, 2017 at 11:55 am by Daeiou Daeiou.
Durai Sathanan
Thank you Ayyah. We are trying. Arutperunjothi Arul...
Tuesday, January 10, 2017 at 12:17 pm by Durai Sathanan
ram govi
Very Good Effort Vallalar Mission USA!!!.
Tuesday, January 10, 2017 at 15:47 pm by ram govi
SAKTHIVEL . V அருள்பாவலர் சக்திவேல். வே
அற்புதமான தலைப்பு. சன்மார்க்க உலகம் படைக்க ... தெளிவை உண்டாக்கும் தலைப்பு. வாழ்த்துக்கள்.! வடலூர் பெருவெளியில் வள்ளல் பெருமனாரின் அருள் கருத்தைப் பகிர்வோம்....அருளமிழ்தைப் பருகுவோம்!..
Thursday, January 12, 2017 at 01:49 am by SAKTHIVEL . V அருள்பாவலர் சக்திவேல். வே
Durai Sathanan
Thank you very much Ayyah for your kind feedback. Hope Our USA - Vallalar Mission's first attempt in broadcasting the message of SSSS is going to be the best one by HIS Grace! I want to contact Thiru. Sakthivel Ayyah... my email ID is anmaneyam@gmail.com Thanks again ayyah, and have a blessed day! ArutPerunJothi...
Thursday, January 12, 2017 at 05:06 am by Durai Sathanan
Arivoli Muthukumarasamy
தவறான தலைப்பு!
சன்மார்க்கம் உலக மதங்களின் நல்லிணக்கமும் அல்ல!!
சன்மார்க்கம் புது மார்க்கமும் அல்ல!!!

சன்மார்க்கம் என்பது எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.

எங்கானம், மேலும் விவரங்களுக்கு சொடுக்கிப் படிக்க

http://www.vallalarspace.org/KarunaiSabai/c/V000020949B
Sunday, January 15, 2017 at 12:32 pm by Arivoli Muthukumarasamy
Arivoli Muthukumarasamy
அடியேனுக்கு தெரிந்தது எல்லாம் வடலூர் வள்ளலார் மட்டுமே!
எங்கானம் "அமெரிக்க வள்ளலார்", "ஆப்பிரிக்க வள்ளலார்" என்று வேறு வேறு வள்ளலார் உண்டோ?
Tuesday, January 17, 2017 at 00:53 am by Arivoli Muthukumarasamy
Durai Sathanan
தலைப்புக்குத் தீர்ப்பு அருட்பாவில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஆறாம் திருமுறை, 068. பிரிவாற்றாமை 9. எம்மத நிலையும் நின்னருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்துவே றெண்ணிய துண்டோ செம்மலுன் பாதம் அறியநான் அறியேன் சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன் இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள தியற்றுவ துன்கடன் எந்தாய்.

ஆறாம் திருமுறை, 106. சுத்த சிவநிலை
21. பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத் தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான் கொல்லா நெறிஅருளைக் கொண்டு.

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம் வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

30. வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச் சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை.

42. மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர் நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்.

மேலும், தெய்வநிலைய வெளியீடு - அருட்பா உரைநடைப்பகுதில், குறிப்பாக, “ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம், சத்திய மார்க்கம், மற்றும் சத்மார்க்கம்” - எனும் தலைப்புகளில் (பக்கம் 401 மதல் 417 வரை) பார்க்கவும்.

நாங்கள் காணும் வள்ளலார் எல்லா உலகிலும் இருக்கிறார். எம்முள்ளும் இருக்கிறார்.

நன்றி, வணக்கம், சுபம்.
Wednesday, January 18, 2017 at 00:21 am by Durai Sathanan
ram govi
It would be great if we all can ignore each others mistake and move on and pirar kutram visariyathu irruthal and Wordsmithing is little dangerous at times and we have to read it as அமெரிக்கா வள்ளலார் not அமெரிக்க வள்ளலார்
Wednesday, January 18, 2017 at 20:12 pm by ram govi
Durai Sathanan
அமெரிக்கா வள்ளலார் not அமெரிக்க வள்ளலார்....wow...cute one! ArutPerunJothi...
Wednesday, January 18, 2017 at 23:21 pm by Durai Sathanan
Durai Sathanan
Hello, Mr. Arivoli Ayyah, How are you? Please. don't be confused with the Sutha Sanmarga Sangam (சுத்த சன்மார்க்க சங்கம்), and the Samarasa Vedha Sanmarga Sangam(சமரச வேத சன்மார்க்க சங்கம்).

Well. Your have shown above the definition for the Samarasa (Vedha) Sanmarga Sangam ((சமரச (வேத) சன்மார்க்க சங்கம்)), but not for the Sutha Sanmarga Sangam (சுத்த சன்மார்க்க சங்கம்).

Please read your above statement, and then read the statement below to know the truth: சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.

Well. First of all, we need to know the difference between சமரச வேத சன்மார்க்க சங்கம் and சுத்த சன்மார்க்க சங்கம். The சமரச வேத சன்மார்க்க சங்கம் is just like a mud stone only, comparing the சுத்த சன்மார்க்க சங்கம், which is like a limitless Golden Mountain. Thank you. Arutperunjtohi...

And, Please go through my posting called as "Sutha Sanmargam by Vallalar" to gain a true insight about them. Arutperunjothi...
Wednesday, January 18, 2017 at 23:59 pm by Durai Sathanan
ஸ்வாமி  இராஜேந்திரன்
தன்னையறிய வேண்டிய ஒருவன், தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் தத்துவங்களனைத்தயும் சேர்த்துத் தள்ளிவிடாமல் அவை இத்தனையென்று மீண்டும் மீண்டும் கணக்கிடுவதாலும், அவற்றின் குணங்களை ஆராய்வதாலும் பயனில்லை - ரமணர்
Thursday, January 19, 2017 at 07:34 am by ஸ்வாமி இராஜேந்திரன்
Arivoli Muthukumarasamy
//And, Please go through my posting called as "Sutha Sanmargam by Vallalar" to gain a true insight about them. Arutperunjothi...//

You just copied the information from http://www.vallalarspace.org/KarunaiSabai/c/V000020949B and trying to pose as if it is your findings. I have well understood the difference between suddah sanmarkkam" and "sanmarkkam". Only you are not understanding the difference between "science" and "sanmarkkam"! If சிந்தியல் = அறிவியல், can you list all the siddthi here?
Thursday, January 19, 2017 at 20:37 pm by Arivoli Muthukumarasamy
Durai Sathanan
Dear Ayyah, Why do we have deviation here? Please read: "திருஅருட்பா உரைநடைப்பகுதி(திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் வெளியீடு, ஐந்தாம் பதிப்பு 5-10-2006, பக்கம் 401 முதல் 411 வரை to find the truth that the above article is copied from the "திருஅருட்பா உரைநடைப்பகுதி" only. A truth seeker who read the "திருஅருட்பா உரைநடைப்பகுதி" clearly knows the truth of my words here. You will find the answer for all your questions at the "திருஅருட்பா உரைநடைப்பகுதி". I will try to post the true photocopies of those pages from the "திருஅருட்பா உரைநடைப்பகுதி" here as soon as possible, Ayyah. Arutperunjothi...
Friday, January 20, 2017 at 04:06 am by Durai Sathanan