Arul Trust
வள்ளலாரின் மார்க்கம் இந்து மதம் சார்ந்ததா? அவரின் நிலையம் இந்து சமய அற நிலையம் கீழ் சரியா?
அன்பரே, வணக்கம்.
"இந்து" என்பது பொது வார்த்தை.
வள்ளலாரின் நிலையம் இந்து சமய அற நிலையத்தின் கீழ் செயல்படும் நிலையம் ஆகும். அதில் தவறேதும் இல்லை. காரணம் "இந்து" என்பதற்கு சட்ட விளக்கம் யாதெனில்; கிறிஸ்து, இஸ்ஸலாம்,பார்சி(ஜூ) மதத்தை சாராமல் இருப்பவர்க்கள். அனைவரும் இந்து என்பதின் கீழ் வருகிறார்கள். அதாவது, எவர் ஒருவர் கிறிஸ்து, இஸ்ஸலாம்,பார்சி(ஜூ) இல்லையோ அவர் "இந்து" என்கிறது சட்டம். இந்து சட்டத்தில் இங்ஙனமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆக, கிறிஸ்து, இஸ்ஸலாம்,பார்சி(ஜூ) தவிர மற்றவர்களுக்கு இந்து சட்டம், மற்றும், கிறிஸ்து, இஸ்ஸலாம்,பார்சி(ஜூ) நிலையங்கள் தவிர மற்றநிலையங்களுக்கு இந்து சமய அற நிலைய ஆட்சித்துறை சட்டமே பொருந்தும்.
எனவே எந்த ஒரு கவலையும் கொள்ளற்க. இந்து சமய அற நிலைய ஆட்சித்துறை சட்டத்தில் எல்லா பாதுகாப்பும் உள்ளது. மக்களிடம் மட்டுமே நாம் வள்ளலாரின் தனி நெறியை பரப்பி, எல்லாரும் உண்மைக் கடவுளின் அருள் பெற நாம் முயற்சிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இ ந்து என்பது பொது வார்த்தை.
இந்தியாவில் பல சமய, மத, மார்க்கங்கள் உள்ளது போல் இந்து என்பதற்குள் பல வகைப்பட்ட சமய, மத, மார்க்கங்கள் உள்ளது.
இந்து என்றவுடன் எவரும் எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தை நினைத்து விட முடியாது.
இந்து என்பது பொது வார்த்தையாகும்.
எனவே,
இனி, இந்துஎன்றால் கிறிஸ்து, இஸ்ஸலாம்,
பார்சி(ஜூ) மார்க்கங்களை சாராதவர்கள்.
"இந்தியா" என்றால் இந்து அரசமைப்புச் சட்டம்
ஆளுகை செய்யும் இடம் ஆகும்.
சாதி, மத, மார்க்க வேறுபாடு இல்லாமல்
நாம் எல்லோருமே இந்தியர் ஆவோம்.
ஆக, சட்டப்படி நாம் இந்து ஆவோம்.
நிலம் & அன்பு அடிப்படையில் இந்தியர் ஆவோம்.
உண்மை அறிவு அடிப்படையில் மனிதர் ஆவோம்.
இயற்கையின் அடிப்படையில் உயிர் ஆவோம்.
ஆண்டவர் முன்பு நாம் அணு ஆவோம்.
நிற்க!
இங்ஙனமாக நாம் விசாரணை செய்ய உரிமை கொடுத்த
இந்திய அரசமைப்பு சட்டத்தை போற்றுவோம்.

நிற்க!!
வள்ளலார் மார்க்கம் உலகில் காணும் எந்தொரு சமய, மத , மார்க்கத்தின் கீழும் வராது.

வள்ளலார் வழியில் சொல்ல வேண்டுமானால்
எந்த பொருளையும் பொருளாக எண்ண வேண்டாம்.
சிந்தனையில் ஆண்டவர் ஒருவரே.
ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமைஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
ஆண்டவரின் அருள் பெற்று மரணம் தவிர்த்து பேரின்ப பெரு வாழ்வு பெற்று வாழ்க !!
வள்ளலாரின் உண்மைப் பொது நெறியாம்
சுத்த சன்மார்க்கம் பரவுக!!! நன்றி..---BY A.T.

The Hindu Marriage Act of 1955 goes in greater detail to define this legal Hindu, by stipulating in Section 2 that the Act applies:

(a) to any person who is a Hindu by religion in any of its forms and developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj,
(b) to any person who is a Buddhist, Jain or Sikh by religion, and
(c) to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion.
 
From Wikipedia:

According to the Supreme Court of India,
"Unlike other religions in the World, the Hindu religion does not claim any one Prophet, it does not worship any one God, it does not believe in any one philosophic concept, it does not follow any one act of religious rites or performances; in fact, it does not satisfy the traditional features of a religion or creed. It is a way of life and nothing more".

Therefore,
Our Vallalar Institution is correctly under the Tamilnadu HR&CE.
The followers have all rights to claim their rights under the Act as well as our Constitution.
Thanking you,
A.T.
jothi.jpg

jothi.jpg

6 Comments
Durai Sathanan
Wonderful! Thank you very much for sharing your great thoughts here. But, a simple question now! What is the status quo of Buddhist's or Jain's or Sikh's temples in India. Are they all under the custody of HR and CE? If not, then what do we need to do? ArutPerumJothi...
Thursday, December 10, 2015 at 10:04 am by Durai Sathanan
narayani julu
"இந்து" சட்ட விளக்கம் அருமை.
Sunday, December 20, 2015 at 14:16 pm by narayani julu
ஸ்வாமி  இராஜேந்திரன்
I recently visited vadalur Sathya gnana Sabai and the condition of the place is not desirable. we should explore ways to get control of the Sabai by real Anbars of Peruman. Administration of holy places by people who do not beleive in God is not ethical. Also we can see devotees ill treated by the staff and poojaris in govt controlled temples.
Monday, December 21, 2015 at 07:35 am by ஸ்வாமி இராஜேந்திரன்
Durai Sathanan
Dear Ayyah, Heart-breaking! Thank you for sharing your sore thoughts here based on your recent visit-real experiences at Vadalur. Seeing the prevailing unkind and shocking conditions in and around the Vadalur's Sathiya Gnana Sabai and Dharma Salai, very many true devotees like you have been painfully returning from there with the teeming tears only for several decades. Very soon, a great change is required for sure!

That is why, not only Churches and Mosques, but the Buddhist's, the Jain's, the Sikh's holy places in India are beautifully administered by their own elected devotees only! Yes, elected or appointed TRUE DEVOTEES ONLY can serve cent percent soulfully towards the accomplishment of the Holy Mission in accordance with the precepts taught by a Guru. Or otherwise, what we witness now in Vadalur only would continue to happen disgracefully forever. To give an added example, the Administration of Gnana Sabai keeps on publishing the Holy Arutpa Urainaippakuthi with full of typos and other errors only. It seems that they don’t even try to take up necessary steps for decades together to correct those mistakes with the help of Great Senior Sanmarga Scholars out there in TN. The environment is acutely getting polluted in and out, more and more every day! And hence, no doubt, their brutality and blindness must be weed out as soon as possible. So, we all need to do something necessary very quickly for a great change in the Vadalur's Administration in a peaceful and legal manner.

I am always wholeheartedly ready to contribute anything possible from my side for a great change as we have been praying for it.May Almighty Grace-Light bless us for it! ArutPerumJothi…
Monday, December 21, 2015 at 14:36 pm by Durai Sathanan
ஸ்வாமி  இராஜேந்திரன்
Andavar will show a way soon. APJ Arul madame pls take note.
Thursday, December 24, 2015 at 10:03 am by ஸ்வாமி இராஜேந்திரன்
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Now it is clear that those who manage holY siTes at Vadaloor not following the way he was preaching last three years kadai virithan vanguvarillai sanmarghees onru pattaal undu Vallalar vazhi vazhvom valarvom vuyarvom vaiyagathelay Sathyam born on 4-01-1948 presently looking for collective global Friday evening prayers to get due followers inner desires in reality possible 8/1 Kasthuriba st chennai 6000 15 .42850216&9962578086
Monday, January 8, 2018 at 06:53 am by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R