Arul Trust
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முக்கிய தடைகள்

பொருள் : சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முக்கிய தடைகள்

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் / சங்கத்தார்களுக்கு முக்கிய தடைகளளைக வள்ளற்பெருமானால் அறிவிக்கப்பட்டவைகள் :
வள்ளற் பெருமான் தனது சமரச சுத்த சத்திய சிறு விண்ணப்பத்தில்

"எல்லாமுடைய அருட்பெருஞ்úஜ்தி அற்புதக் கடவுள் இது தொடங்கி எக்காலத்தும் சுத்த

சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார

சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரம் முத­ய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள்

மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் ...."


{DownloadRefr:1847}


ஆசாரம் - சாஸ்திர முறைப்படி ஒழுகை சாஸ்திர வழக்கம்


சங்கற்பம் - மனோ நிச்சசயம் / கருத்து


விகற்பம் - மன மாறுபாடு

ஆக, சமசர சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர்களுக்கு வள்ளற்பெருமானால் அறிவிக்கப்பட்ட முக்கிய தடைகள் :

`
உலகில் காணும் சமய மத மார்க்கங்களில் மனோ நிச்சயம் மற்றும் மனமாறுபாடுஅடிப்படையிலான

"சாஸ்திரப்படியான"(according to sastra) தொன்று தொட்டுவரும் பழக்கம் (custom)

வழக்கமாகச் செய்யும் சமயமத மார்க்கச் செயல்(practice)

மரபு - முறை (usage)மனோ நிச்சயத்தில் / மனோ வேறுபாட்டில் அமையும் எல்லாவித கருத்து(purpose)

நோக்கம், திட்டம்(intention)உருவங்கள், அடையாளம்(design)உணர்ச்சி (motive),வேறுபாடான பல வகைகள்

(variety),மாறுபாடு(diversity),வேற்றுமை(difference),கற்பனை விருப்பம்(fancy)

மற்றும், உலகாசாரம்- உலக வழக்கம்(custom or usage of the world)

"உலகாசார முறைப்படியான " வருணம், ஆசிரமம் ஆகிய சங்கற்ப விகற்பங்களளைவன:-

வருணம் - சமய,மத, மார்க்கங்களின் காணப்படுகின்ற நிறம், சாதி
(இங்கு காணும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நால்வகைப்பட்ட சாதிகள்) குலம், துதி மாதிரி (style) மற்றும்


ஆசிரமம் - சமய,மத, மார்க்க வாழ்க்கை நிலைகளளைவன பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம்

ஆகிய மேலே சொல்லப்பட்ட அனைத்தும் எங்கள் (சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்களின்) மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்கிறார்கள்.


மேற்படியான வருணம் ஆசிரமத்தில் காணும் மனோ நிச்சய கருத்தின் அடிப்படையிலும் மன மாறுபாடுஅடிப்படையிலும் காணப்படுகின்ற அனைத்து உலக வழக்கமும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.


வள்ளற் பெருமான் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளளைவன உலகில் காணும் கமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்று சொல்­யதோடு விடாமல் அதனுடைய அசாரம், உலகாசாரம் ஆகியவற்றைகள் எவை எவைகள் என்று தெளிவு பட சொல் அவைகளில் லட்சியம் வைக்க கூடாது என்று சொல்­யுள்ளளைர்கள்.


வள்ளலார் வழியை பின்பற்றுவர்கள், சுத்த சன்மார்க்கத்தை அனுஷ்டிப்பவர்கள், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்கள் மற்றும் சாதகர்கள் அனைவரும் வள்ளற் பெருமானால் மேற்படியாக விளக்கப்பட்டுள்ள தடைகûள அறிந்திருப்பவர்கள். வள்ளற்பெருமான், உலகத்தார் அனைவருக்கும் பொதுவாக இருக்கும்,"சத்திய தத்துவத்தை" வெளிப்படுத்தி உலகத்தார் எல்லாரையும் பிரிவு பிளவு ஆகிய எந்த அடிப்படையிலும் வேறுபாடு இன்றி இயல்பாகவே "கடவுள் உண்மை" உள்ளது என்றும் அத்தெய்வத்தின் திருவருûள கருணையால் மட்டுமே பெறக்கூடியதாக உள்ளது என்றும் அக்கருணை என்கிற தயவுக்கு ஒருமை வரவேண்டும் என்றும் அதற்கு நல்லொழுக்கம், நன்முயற்சி ஆகியவைகúள போதுமானதாகவும், அஃது ஒன்றே வழியாகவும் உள்ளது என்ற "தத்துவத்தையே" வெளிப்படுத்தினார்கள்.


இந்நிலையில் தான் எச்சமயத்தையும் எந்த மதத்தையும், மார்க்கத்தையும் தழுவி வருபவர்களுக்கும் பொதுவாக உள்ளதே "சுத்த சன்மார்க்கத் தத்துவம்" .

வேறுபாடு இன்றி அன்பர்கள் அனைவரும் வள்ளற் பெருமானின் தத்துவம் "அறிய" உரிமையுள்ளவர்கள்.


,"இறைவனின் முழு உண்மை" சுத்த சன்மார்க்கத்தில் தான் வெளிப்படுவதாக உள்ளது.


இந்நிலையில் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது யாதெனில்;

சாதகர்கள் மேற்படி தடைகள் என சொல்­யவைகûள விட்டுவிட வேண்டும். அவற்றில் லட்சியம் வைத்தால், ஆண்டவரிடத்தில் லட்சியம் போய்விடும் என்கிறார் வள்ளற் பெருமான்.

எனவே சமரச சுத்த சன்மார்க்கத்தினை தழுவி வாழ்பவர்கள் என்றும், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்கள் என்றும், வள்ளலார் வழியின் நிற்பவர்கள் சொல்­க் கொள்ளுபவர்கள், வள்ளற்பெருமானின் கட்டளயை கவனத்தில், கருத்தில் கொண்டு அதன்படி வாழ்தலே சரியாகும்.


ஆக, சமய, மத, மார்க்கங்களின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முத­ய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் நம் மனதில் பற்றாத வண்ணம் இருத்தல் வேண்டும்.மேலும், வள்ளற் பெருமான் சுத்த சன்மார்க்க உபதேச குறிப்பில் குறிப்பிட்டது.


பரிபாûள அங், சிங், வங், பங், அம், விந்து நாதம், சிவ, வசி ஓம், அரி அர, சத்து சித்து ஆனந்தம், பரிபூரணம், úஜ்ளைதி சிவயவசி சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாய நம, சிவோகம், சோகம் முத­ய வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதி செய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை எடுப்பது வியர்த்தம் (வியர்த்தம் = பொருளிண்மை மற்றும் பயனின்மை - (ABSENCE OF MEANING AND USELESSNESS).

சுத்த சன்மார்க்கம் என்பதற்கு ஞாயம் என்ன என வள்ளற்பெருமான் குறிப்பிடுகையில்;
விந்து பரவிந்து இரண்டையும் மறுக்க சுத்த விந்து வந்தது போலும் சிவம், பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்த சிவம்.சன்மார்க்கம், சிவ சன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்கûள மறுப்பது சுத்த சன்மார்க்கமாகும்.


எனவே, சமய மத, மார்க்க சடங்குகள், சமய, மத அடையாளமான நெற்றியில் விபூதி பூசல், உத்திராட்ச கொட்டை அணிதல், காவியுடை, மேற்படியாக (பரிபாûஷ்களுடன்) தியானித்தல், ஜபித்தல், சுவாசத்தை அடக்குதல், விரதம், மற்றும் கை, கால் முத­யன கொண்ட விக்ரகங்கள் அவைகûள தெய்வங்களளைக கொண்டியிருக்கும் கோயில்கள் மற்ற மார்க்க நிலையங்கள், மற்றும் முகத்தில் சமய அடையாளமாக முடி திருத்தல், விருப்பத்திற்காக முடி முகம் மற்றும் உட­ல் பூசிக் கொள்ளும் செயற்கையினால் ஆன வகைகள்(ச்ஹய்ஸ்ரீஹ்)கள், வேண்டிக்கொண்டு காது மூக்கு குத்தல்கள், மொட்டை போட்டுக் கொள்ளுதல், செருப்பில்லாமல் நடத்தல், வேண்டுதல் பெயரில் பலவகைப்பட்ட கற்பனை மற்றும் வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை எடுத்துக் கொள்ளுதல், 'ஓம்', 'சிவாயநம, நமசிவாய, நாதம் சிவ, சத், சித்து ஆனந்தம் முத­ய பரிபாûஷ்கûள ஜ்பித்தல், மற்றும் சமாதி செய்வதும், ஆகிய அனைத்துமே சுத்த சன்மார்க்கத்தின் தடைகளளைகும். இவைகள் அனைத்துமே வியர்த்தம் (uselessness) பொருளிண்மை மற்றும் பயனின்மை ஆகும்.

இது சத்தியம்சத்தியம்சத்தியம் என்கிறார் வள்ளற்பெருமான்.


எவ்விதத்திலும் மேற்படி பரிபாûஷ்கள் "கடவுள் உண்மை" காண பயன்படாது. இதேபோல் சைவம், வைணவம், இதிகாசம்,புராணம், வேதம், ஆகமம், ஆகியவற்றில் லட்சியம் கொண்டவர்கள் சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ?.

மேலும் வள்ளற்பெருமான் பேருபதேசத்தில் .... "நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் துளைக்கி விட்டதென்றாலோ அந்த லட்சியம் துளைக்கி விடவில்லை" என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளளைர்கள். இந்நிலையில் சமய மத, மார்க்கங்கள் சுத்த சன்மார்க்கத்தின் படிகள் அல்லது அவைகள் ஸ்கூல் படிப்பு சுத்த சன்மார்க்கம் காலேஜ் படிப்பு என்று கூறுவது எல்லாம் பிழையே.

சுத்த சன்மார்கத்தில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் உண்மையை நேரிடையாகவே அறிந்து படித்து உணர்ந்திட முடியும்.

{DownloadRefr:1847}

நன்முயற்சி தயவினால் தெய்வத்தின் திருவருûள பெறுவதாகவே உள்ளது..


தனிப்பெருங்கருணை

An article submitted by APJ. ARUL for respected Sanmargees. Published by ARUL TRUST.