Arul Trust
சுத்த சன்மார்க்க காலம்



வள்ளற் பெருமானால் கண்டறியப்பட்ட "கடவுளின் உண்மை" மற்றும் "சுத்த சன்மார்க்க காலம்"

பொருள் : வள்ளற் பெருமானின் "சமரச சுத்த சன்மார்க்க காலம்" -"தத்துவம்" வெளிப்பட்ட காலம்.

ஆதாரம் : பேருஉபதேசம், அருட்பெருஞ்ஜ்தி அகவல், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள் மற்றும் விண்ணப்பங்கள், கடிதங்கள்.


பேருஉபதேசத்தில் :

"இரண்டரை வருஷ்மாக நான் சொல்ல்¬க்கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டியிருப்பார்கள். நீங்கள் இதுவரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. மேலும் ..." சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப்புகுந்தாலும் தெரிந்து
கொள்வாரில்லை ..."

கேள்வி :வள்ளற் பெருமான் அவர்கள் எதை "இரண்டரை வருஷ்மாக"(two years and six months) சொல்ல்¬க் கொண்டு வந்தார்கள்?


பதில் : வள்ளற் பெருமான்ளைல் அறியப்பட்ட கடவுளின் உண்மை / சுத்த சன்மார்க்க தத்துவம்.


கேள்வி :".... இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்ற்யும் விட்டுவிட்டதின்ளைல் வந்த லாபம் இது." இங்கு லாபம் என்று எதை குறிப்பிடுகிற்ளைர்?.


பதில் : (சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பத்தி¬ருந்து) "....அத்திருவருள் விள்க்கத்தால் மரணம், பிணி மூப்பு பயம், துன்பம் முதல்¬ய அவத்தைகள் எல்லாவற்ûற்யும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைதலே ...."



கேள்வி : மேற்படி "லாபம்" அடைய வள்ளற்பெருமான் அவர்களளைல் விட்டுவிடப்பட்டவைகள் யாவை?


பதில் : வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முத¬ய கலைகள் சைவம், வைணவம் முத¬ய சமயங்கள். வேதாந்தம் சித்தாந்தம் முதல்¬ய மதங்கள். சைவ சமயம் சார்ந்த வள்ளலாரின் "திருவருட்பா" வில் அடங்கியிருக்கிற் ஸ்தோத்திரங்கள். வேதாந்தி சித்தாந்தி என்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்கள் சொல்¬ய "தெய்வத்தை"ப் பற்றிய விசயங்கள். அசுத்த மாயா காரிகளளைகிய சித்தர்கள் சொல்¬ய "தெய்வத்தை"ப்பற்றிய விசயங்கள் சமய,மத, மார்க்கங்களின் "ஆசார" (According to sastras) சங்கற்ப விகற்பங்கள் மற்றும் வருணம், ஆசிரமம் முதல்¬ய உலகாசார சங்கற்ப, விகற்பங்கள்.

கேள்வி : சமரச சுத்த சன்மார்க்க காலம் எவ்வாறு கணக்கிடப்படலாம் / கூடும்.

பதில் : வள்ளற் பெருமானின் "சத்திய வாக்கியம்" மூலம்



கேள்வி : "சத்திய வாக்கியம்" என்றால்?

பதில் : உண்மை கணக்கீடு -மேற்கோள்.



கேள்வி : வள்ளற் பெருமான் அவர்கள் "சத்திய வாக்கியமாக" சொல்லப்பட்ட இடங்கள் சில?

பதில் : சில உதாரணங்களுக்கு சமரச சுத்த சத்தியப் பெரு விண்ணப்பத்தில் .....

அ. "....எல்லாமாகிய இயற்கையின்பக் கடவுúள்! தந்தையென்பவனது சுக்கிலப்பையிண்கண், யான் வந்தமைந்த கணப்போது தொடங்கி தாயென்பவளது சோணிதப் பையின்கள் சென்றடைந்த கணப்போதிற்கு முன் கணப்போது வரையுமாக, என்னாலொருவாறு அளவிடப்பட்ட 1,09,60,000 கணப்போது பரி...."

ஆ. "... அருட்பெருஞ்ஜோதித் தனித்தலைமைக் கடவுúள! தாயென்பவளது சோணிதப் பையின்கண் யான் வந்தமைந்த கணப்போது தொடங்கி இவ்வுலகில் தோன்றிய கணப்போதிற்கு முன் கணப்போது வரையுமாக, என்னாலொருவாறு அளவிடப்பட்ட ஆறு கோடி நாற்பத்தெட்டு லட்சக்கணப்போது பரியந்தம் ... (1,48,00,000)

இ. "... பேரு உபதேசத்தில் இரண்டரை வருஷ்மாக நான் சொல்-க் கொண்டு வந்தேன் .... (2 வருடம் 6 மாதங்கள்)

ஆக, சமரச சுத்த சன்மார்க்கம் வெளிப்பட்ட காலம்
நாள் மாதம் வருடம்

வள்ளற் பெருமான் அருளிய பேருபதேசம் 22 10 1873

(-) இரண்டரை வருஷ்மாக சமரச சுத்த
சன்மார்க்க தத்துவம் சொல்ல்¬ வந்தது - 6 2
சுத்த சன்மார்க்க தத்துவம் வெளிபட்ட காலம் 4 1871

(ஏப்ரல் 1871ம் முதல்)

Asper Perubadesam,

Deduct 2 1/2 years from October 1873, it comes on APRIL 1871.
மேற்படி காலத்தி¬ருந்து அதாவது ஏப்ரல் 1871 ¬ல்ருந்து வள்ளற் பெருமான்ளைல் அருள்ப்பட்ட அனைத்துமே "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க" தத்துவத்தின் அடிப்படையிலேயே உள்ளது என்பது "சத்தியம்"



ஏப்ரல் 1871 ல்¬ருந்து வள்ளற்பெருமானால் அருளப்பட்டவைகள் :

• சமரச சுத்த சன்மார்க்க பெரும்பதி வருகை 1871
• சமரச சுத்த சன்மார்க்க பாடசாலை 1872
• சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான் சபை விள்ம்பரம் 1872
• சமரச சுத்த சன்மார்க்கசத்திய சாலையிலுள்ளளைர்க்குஇட்டஒழுக்கக்கட்டûள் 1872

• சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பிரார்த்தனை 1872
• சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை வழிபாட்டு விதி 1872
• சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார் பழக்க விதி 1872
• சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க "சித்திவளளைக விள்ம்பரம்" 1873
• சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சித்திவளளைக வழிபாட்டு விதி 1873
• சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்க்கு இட்ட இறுதிக்கட்டûள் 1874
• அருட்பெருஞ்ஜோதி அகவல்,
• சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பங்கள் மற்றும்
• சமரச சுத்த சன்மார்க்க உபதேச குறிப்புகள்.


வள்ளற்பெருமான் தனது "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை வழிபாட்டு விதி 18.07.1872"-ல்
"இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும், சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும், சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கமென்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும்."


"மேற்படியானவற்றில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் துளைக்கி விட்டதென்றாலேர் அந்த லட்சியம் துளைக்கி விடவில்லை" என்றும், வள்ளற் பெருமான் குறிப்பிட்டு காட்டுகிற்ளைர்கள்.மேலும், நீங்களும் விட்டுவீட்டீர்களனால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்" என்கிற்ர்கள்.

எனவே "வள்ளற் பெருமான் தத்துவத்தையே (a separate philosophy of HIS HOLINESS VALLALAR) முன்னிலைப் படுத்துவதே சிற்ப்பாகும். அதுவே சரியாகும்.

An above article is submitted for Sutha Sanmargees for kind perusal .

- APJ. ARUL.