வரும் 16.-5.2026 அன்று இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிர்ஸ்ட்டில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது பொதுமக்கள் அனைவர்ரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.
12.முகவை ஊரணி மேற்கு
இராமநாதபுரம்.
நேரம். காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை.
12.முகவை ஊரணி மேற்கு
இராமநாதபுரம்.
நேரம். காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை.
மேலே கூறப்பட்டுள்ள இலவசகண் சிகிச்சை முகாம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட், 12 முகவை ஊரணி மேற்கு-ல் ஒவ்வொரு மாதம் 3-வது சனிக்கிழமை நடைபெறும்.
9 hours ago
by rajaveer jothimurugan
Write a comment