வள்ளலார் வருவிக்க உற்ற தினத்தை முன்னிட்டு!!! . வள்ளலார் கொடி ஏற்றிய பின்பு இனி உங்கள் அனைவருக்கும் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று கூறினார் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இந்த ஆண்ட்ராய்ட் செயலி வெளியிடப்படுகிறது!!!!
💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛
சன்மார்க்க பாதையில் பயணிக்கும் பொழுது வள்ளலார் மற்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நேரில் மற்றும் கனவில் பார்த்த அனுபவங்களை இந்த ஆண்ட்ராய்டு செயலியில் மூலம் பார்க்கலாம் மற்றும் பதிவிடலாம். 1874 இல் வள்ளலார் தாம் மற்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இரண்டரை கடிகையில் வருவார் என்று கூறியுள்ளார். சன்மார்க்க ஆராய்ச்சியாளர்கள் இரண்டரை கடிகை என்றால் 150 வருடங்களை குறிக்கும் என்று கண்டறிந்துள்ளார்கள். அதாவது வள்ளலார் மற்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 30.1.2024 இல் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் வெளிப்பட எத்தனை நாட்கள் உள்ளது என்ற கணக்கீடு இந்த ஆண்ட்ராய்ட் செயலியில் உள்ளது.
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
Download from Play Store - vallalar experience https://play.google.com/store/apps/details?id=com.tatechnologies.sreedevi
Or check it out from following website - http://vallalarexperience.herokuapp.com