வள்ளல் செய்தி :
சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் கூறுகிறார் : பசித்திரு | தனித்திரு | விழித்திரு = காத்திரு
பசித்திரு : ப + சித் + திரு = ப சித்திரு
தனித்திரு : த + னித் + திரு = த னித்திரு
விழித்திரு : வி + ழித் + திரு = வி ழித்திரு
காத்திரு : கா + காத் + திரு = காத்திரு
[ ப + த+ வி + காத் + திரு = பதவி காத்திரு]
* திரு : என்பதன் பொருள் உயர்வு
* பொருள் = பசித்திரு | தனித்திரு | விழித்திரு - பதவி காத்திருக்கின்றன என்று விளக்குகிறது
In Enlish:
Chidambaram Ramalinga Swamigal says:
Pasithiru,Thanithiru, Vizhithiru,
Be always hungry, Be always alone, Be always awake,.
If one is hungry, (somewhat), then he will not get sleep. This will help him to be awake. And he must be alone, to make distracting Sadhana . meditation or Japa we have to do it .
