Vallalar Space Team - Global
அறிவிப்பு

அன்புடையீர்!
 
 
வணக்கம்,

 

வள்ளலார் இணைய தளம் வள்ளலார் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளையும், ஆடியோ, மற்றும் ஒருங்கிணைந்த சுத்த சன்மார்க்க சங்கங்களின் பணிகளையும், அவர்களுடைய செயல்பாடுகளையும் தெரிவிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. சில அன்பர்கள் தொடர்ந்து சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் பற்றிய செய்திகளை விடுத்து வேறு மார்க்கங்களில் உள்ள செய்திகளை இந்த இணையதளத்தில் வெளியிடுகின்றனர், எனவே அதுபோல செய்திகளை இந்த இணைய தளத்தில் யாரும் வெளியிடக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

ஒரு அன்பர் ஏலகிரி மலையில் ஒரு குருவின் அற்புதம் என்று தெரிவித்திருந்தார், அந்த செய்தினை இப்பொழுது நீக்கியிருக்கிறோம். எனவே இதுபோல செய்திகளை வேறு யாரும் இந்த இணைய தளத்தில் வெளியிடக்கூடாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

வள்ளலார் இணைய தளம் code of conducts என்ற இணைப்பு மூலம் இதுபற்றிய விவரங்களை தெளிவாக எடுத்துக்கூறியிக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு ஏற்ப இணைய தளத்தை பயன்படுத்துங்கள்.
 
மேலும் வள்ளலார் இணைய தள அன்பர்களும் வள்ளலார் பற்றிய கட்டுரைகள், ஆடியோ- ஒலி நாடாக்கள் இருந்தால் மட்டுமே இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். பிற செய்திகளை வெளியிடாதீர்கள்.
 
 

 

நன்றி

வள்ளலார் இணைய தளம்