கடை விரிந்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன் என்று இராமலிங்கம் சொல்லியிருப்பாரா? (அ) இடைச் சொருகலா? என் ஐயப்பாட்டை நிவர்த்தி செய்க!
7 Comments
சிந்திக்க வேண்டிய கேள்வி தான். எனக்கு இது ஒரு இடைச் சொருகல் போலத்தான் தோன்றுகிறது. ஏன்னென்றால் வள்ளலார் நமக்காக, நாம் நிலையை நினைத்து வருந்தித்தான் பாடியிருக்கிறார்கள், அது எல்லா சன்மார்க்க அன்பர்களுக்கு தெரிந்த ஒன்று. திருவருட்ப்பாவில் பல பாடல்களே இதற்க்கு சான்று. அதில் ஒரு பாடல் (ஆறாம் திருமுறை / மெய் இன்பப் பேறு) மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே (73) வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன் (74) ............ என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர் (79) எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே (80) தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் (81) சேர்கதி பலபல செப்புகின் றாரும் (82) பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் (83) பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும் (84) மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் (85) மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார் (86) எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர் (87) எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே (88) இப்படி பல பாடல்களில் நம்க்காகவும் சன்மார்க்கம் மலரவும் வள்ளலார் மனம்முருகப் பாடியிருக்கிறார்கள். அப்படியிருக்க வள்ளலார் இவ்வாறு கூறியிருப்பார்களா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
Wednesday, January 24, 2007 at 17:32 pmby sargurubhathem
kadai means body.(vallalar's terminilogy for mind, vital and physical are Thalai, Idai and Kadai. kadai virithen means attainment of three bodies in perfect form. kattivittom means attainment of mahakarana dekha which is light body containing the other three bodies.
Sunday, October 14, 2007 at 11:01 amby prabhuji_c
This refers the society condition at that time.Proples are very much caste,religion bounded.No educated people to analyze.So too much ignorance.At that vallar came and infered his idea of Sanmargam. This situation same as christ before jews.People could not understand Vallal peruman.Only few people know little about him.Other people know him only by his powers and not on his sanmargam.So interpreters at that time to tell the situation accordingly they told KADAI VIRITHAN KULVAR ILLAI KATI KONDOM.This interpretation is only viewers idea and not vallal peruman idea.
Monday, October 15, 2007 at 01:13 amby ravi_latha2003
Kadai virithen, Kolvar ellaii. Kattikonden. This can’t be inserted by someone. Many followers believe that this is told by Vallalar only. It is there in allauthenticated books. Kadai=ultimate. virithen=explained in detail. Kadai virithen= I explained the ultimate in detail. Kolvar =those who take it. ellaii=no. Kolvar ellaii=Here is none to take it. Kattikonden=I stopped saying anymore. Kadai virithen, Kolvar ellaii. Kattikonden. = I explained the ultimate in detail. Here is none to take it. So, I stopped saying anymore. This is why our Vallalar disappeared from us. K. Ganesan
Monday, October 15, 2007 at 10:37 amby Kandasamy Ganesan
No such statement is found anywhere in Vallalar's works. Laterday biographers have written their own opinions in some places and they are not authentic words of our Master. It is just against the spirit and meaning of his saying ...I do conduct sanmarga.
Sunday, October 21, 2007 at 04:06 amby vaithilingam namasivayam
கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன் என்று வள்ளலார் சொன்னது உண்மைதான் என்றால் அவரது முயற்சியில் அவர் தோற்றுவிட்டார் என்றல்லவா பொருள்படும்? வள்ளலாருக்குத் தோல்வியா.? இறைவனுடன் கலந்து இறைவனாக விளங்கும் வள்ளலாருக்கா தோல்வி? இந்த வரி அருட்பா பாடல்களிலோ அல்லது அவரது உரைநடையிலோ உள்ளதா.இல்லவே இல்லை.உலகம் முழுவதும் பரவி வரும் சன்மார்கத்தை உணராதவர்கள் திரித்து விட்ட வாசகம் இது. இதைச் சொல்பவர்கள் வள்ளலாரின் சன்மார்கத்தை உணர்ந்தவர்களாக இருக்கமுடியாது. mupa 29.3.2011
Tuesday, March 29, 2011 at 05:44 amby Muthukumaaraswamy Balasubramanian
(ஆறாம் திருமுறை / மெய் இன்பப் பேறு)
மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே (73)
வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன் (74)
............
என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர் (79)
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே (80)
தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் (81)
சேர்கதி பலபல செப்புகின் றாரும் (82)
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் (83)
பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும் (84)
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் (85)
மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார் (86)
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர் (87)
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே (88)
இப்படி பல பாடல்களில் நம்க்காகவும் சன்மார்க்கம் மலரவும் வள்ளலார் மனம்முருகப் பாடியிருக்கிறார்கள். அப்படியிருக்க வள்ளலார் இவ்வாறு கூறியிருப்பார்களா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
Kadai=ultimate.
virithen=explained in detail.
Kadai virithen= I explained the ultimate in detail.
Kolvar =those who take it.
ellaii=no.
Kolvar ellaii=Here is none to take it.
Kattikonden=I stopped saying anymore.
Kadai virithen, Kolvar ellaii. Kattikonden. = I explained the ultimate in detail. Here is none to take it. So, I stopped saying anymore.
This is why our Vallalar disappeared from us.
K. Ganesan
mupa
29.3.2011