Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
1.3.2026 திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தின் நிகழ்வுகள்.
நாள். 1.3.2026  (ஞாயிறு) நேரம் மாலை 6.30 மணி
இறை வணக்கம்
சொற்பொழிவு..திருமதி பா.வேலம்மாள், (மேனாள் முதல்வர், அரசு கலைக்கல்லூரி, கடையநல்லூர், தென்காசி மாவட்டம்
தலைப்பு...சித்தருள் வள்ளலார்.
நன்றியுரை..தயவுத் திரு ஓ.சந்திரன்
ஜோதி வழிபாடு..
இரவு உணவு வழங்கப்படும்.
சன்மார்க்க அன்பர்கள், திரளான அளவில், இந்த ஆன்மீகச் சொற்பொழிவில் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். 
IMG-20230619-WA0000_2.jpg

IMG-20230619-WA0000_2.jpg