Salem Suddha Sanmarga Sangam
Salem Thiru Daeiou Murugesan (Vallalar Songs)
Salem Thiru Daeiou Murugesan
More Info:
Cell : +91 9965174190
https://www.facebook.com/daeiou.murugesan?fref=ts
Salem Thiru Daeiou Murugesan.jpg

Salem Thiru Daeiou Murugesan.jpg

Audio:

Daeiou Team Daeiou.
வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் தீவிர பற்றுக் கொண்ட அன்பர். பல முறை இவரை, வடலூர்ப் பெருவெளியிலும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவு இல்லத்திலும் காணும் வாய்ப்பு ஏற்பட்டது.

நல்ல முயற்சியாக, அவர், தற்போது, இந்த இணைய தளத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளார். வளர்க அவரது சன்மார்க்கத் தொண்டு.
Monday, October 14, 2013 at 00:48 am by Daeiou Team Daeiou.