நாள். 5.7.2026 ஞாயிறு
நேரம்..மாலை 6.00 மணி.
இடம். மலையடிவாரம் சன்மார்க்க சங்கம், திண்டுக்கல்.
சொற்பொழிவு..
தயவு திருமதி மொழியரசி அசோகன், சன்மார்க்க சங்கம், சைதாப்பெட்டை, சென்னை.
பொருள்..ஞான சரியை...ஆய்வுரை.
நன்றியுரை. தயவுத் திரு ஓ.சந்திரன், தலைவர் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம், மலையடிவாரம், திண்டுக்கல்.
ஜோதி வழிபாடு.
இந்த நிகழ்ச்சியில் சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு, அருளின்பம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20230619-WA0000_2.jpg
Write a comment