DAEIOU - தயவு
7.6.2026 Sivaganga District Manamadurai Tk.Moongil Oorani Vallalar Koil 17th Anniversary conducting of.
?si=E0FPwkE6WEcBoJnU
IMG-20230914-WA0003.jpg

IMG-20230914-WA0003.jpg

2 Comments
Daeiou  Daeiou.
அருமையான நிகழ்ச்சி..சன்மார்க்க அன்பர்கள், திரளாகக் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Yesterday at 14:39 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
மூங்கில் ஊரணி வள்ளலார் கோயிலில், இன்று, மிகவும் சீரும் சிறப்புமாக 17வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவர் மனைவி திருமதி வள்ளி.ஆகியோர் செய்திருந்தனர். காலை உணவு, திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு, ஜோதி தரிசனம், அன்னதானம் என அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்தேறின.
5 hours ago by Daeiou Daeiou.