DAEIOU - தயவு
20.12.2008, 21.12.2008 மதுரையில் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் மற்றும் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகள்

பன்னாட்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
மதுரை மாவட்ட திரு அருட்பிரகாச வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கங்கள் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
பேரணி, சன்மார்க்கப் பயிற்சி முகாம் பெருவிழா (இரண்டாவது தொடர் விழா)
நாள் 20.12.2008 சனிக்கிழமை காலை முதல்
21.12.208 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை.
இடம் ஷ்ரீமந் நடன கோபால நாயகி மந்திர், நிர்.3, மாரியம்மம் தெப்பக்குளம் மேலவீதி, மதுரை 625 009.
நிகழ்ச்சி நிரல்.
20.12.2008 சனிக்கிழமை.
காலை 5.30 மணி அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், தியானம்,
அருட்பா மணி ஜி. ரெங்கநாதன் ஐயா.
காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை – சிற்றுண்டி
காலை 9.00 மணி முதல் சுத்த சன்மார்க்க கோட்பாட்டு உரைகள், தியான முறைப் பயிற்சியும், வாழ்வியல் பயிற்சியும்,.
தலைமை உரை டாக்டர் பி.கி.சிவராமன்,. டீன், தஞ்சை மருத்துவக் கல்லூரி (ஓய்வு)
பன்னாட்டு சமரச சுத்த சன்மார்க்க சங்க செயலர்.
முன்னிலை தயவுத்திரு கே.ஆர். சுப்புராம், தலைவர், பன்னாட்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கம்.
வரவேற்புரை – தயவுத்திரு டி.ஆர். ஜவஹர்லால், தலைவர், மதுரை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கங்கள்.
நாள் 20.12.2008 சனிக்கிழமை.

நேரம்
தலைப்பு
உரை நிகழ்த்துபவர்
காலை 10.30 மணி
அனக வாழ்வு
தயவுத்திரு மு. விஜயராமன். மதுரை
காலை 11.00 மணி
மரணமிலாப் பெருவாழ்வு
பேராசிரியர் தயவுத்திரு டாக்டர் தா.கு.சுப்ரமணியன்,, மதுரைக் கல்லூரி (ஓய்வு)
காலை 11.30 மணி
அருட்பெருஞ்ஜோதி
பொற்கிழிக் கவிஞர் பேராசிரியர் தயவுத்திரு சொ.சொ.மீ.சுந்தரம்.
நண்பகல் 12.00 மணீ
தியானப் பயிற்சி
தயவுத்திரு டி.ஆர்.ஜவஹர்லால்
உடம்பின் குறை கலர் சிகிச்சை,. அருள் காந்தக்கல் தியானம்
பிற்பகல் 1.00 – 2.00 வரை
மதிய உணவு
இடைவெளி
பிற்பகல் 2.00 – 3.00 மணிக்கு
அனைவரும் தயார் ஆகுதல்
பேரணியில் கலந்து கொள்வதற்காக.
மாலை 3.30 மணிக்கு
மதுரை மாநகர காவல் ஆணையாளர் திரு நந்தபாலன் ஐ,.பி,எஸ். அவர்கள் சுத்த சன்மார்க்கக் கொடி அசைத்து தொடங்கி வைத்து, பேரணீ புறப்பட்டு காமராஜர் சாலை,. கீழ வாசல், விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதி சந்திப்பில் நிறைவுறும்.
இரவு 7.00 8.00 மணிக்கு
நாயகி மந்திரில்
சமஸ்கிருதப் பேராசிரியர் தயவுத்திரு டாக்டர் டி,ஆர். தாமோதரன் முன்னிலையில் தயவுத்திரு ஹீராலால், பி. ஜெத்வானி, சென்னை உடலின் 7 தெய்வீக உணர்வு ன்மையங்களீன் (சக்கரங்கள்) நிலையும், அதன் மாற்றங்களும் சரி செய்வதற்கான உபாயங்களும், உடலைச் சுற்றியுள்ள இயற்கை காந்த சக்தியைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளில் உள்ள நோய் கண்டறிதல் (Electro Magnetic and Biometric analysis of the Physical Body)
இரவு 8.00 மணிக்கு
இரவு உணவு.
பின்னர் நிகழ்சி நிறைவுறல்.

21.12.2008 ஞாயிற்றுக் கிழமை
நிகழ்ச்சி நிரல்.
சுத்த சன்மார்க்க கோட்பாட்டு உரைகள் பயிற்சியும்

காலை நேரம்
தலைப்பு
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர் விபரம்
5.30 மணி
திருப்பள்ளி எழுச்சியும், தியானமும்
தயவு அன்பர்கள்
6.30 மணீ
இயற்கை உணவும் வாசி யோகமும்
தயவுத்திரு மாணிக்கம் (இயற்கை மருத்துவர்)
7.30 மணீ
ஞான சரியை
தயவுத்திரு டி.ஆர். சந்திரசேகர்.
8.00 – 9.00 மணி
சிற்றுண்டி
9.00 மணி
அருள் தயா பிரகாசர் தயாநிதி
தயவுத்திரு சுதர்சன், திண்டுக்கல்
9.30 மணி
சுவாமி சரவணானந்தா அவர்களின் சுத்த சன்மார்க்க வாழ்வு
தயவுத்திரு கணேஷ் தயவு, சென்னை.
10.00 மணி
ஞானதீபம்
தயவுத்திரு சாது முரளீதரன்
ஞான தீபம் ஆசிரியர்.
10.30 மணி
வள்ளலார்
தயவுத் திரு புலவர் சுப. இராமச்சந்திரன்,. செயலாளர், திருவள்ளுவர் கழகம், மதுரை.
11.00 மணீ
ஜீவகாருண்யப் பணி
ஜீவகாருண்யச் செம்மல் திரு என்.கிருஷ்ணன் B.Sc., (Catering Tech) Akshaya Helping Trust, கோச்சடை, மதுரை.
11.30 மணி
காந்தியத்தில் சுத்த சன்மார்க்கம்
முனைவர் தயவுத்திரு வீரா.அழகிரிசாமி, காந்தி-வள்ளலார் துறை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்,.
12.00 மணி
வள்ளலார் வாழ்வு
விஸ்வாஸ் அதிபர் திரு எஸ்.சீதாராமன்.
12.30 மணி
தயா தியானப் பயிற்சியும் விளக்கமும்
தயவுத்திரு சிவக்குமார், கோவை
1.00 – 2.00 மணி
மதிய உணவு
இடைவெளி
3.00 – 6.30 மணி
வாழ்த்துரை/பாராட்டு விழா
50 அன்பர்கள்
மாலை 6.30 மணி
தொகுப்புரை
தயவுத்திரு ஏ.ராமானுஜம்,,
துணை ஆட்சியர் (ஓய்வு)
மாலை 7.00 மணி
நன்றியுரை
தயவுத்திரு பி.ஆர்.சுப்பிரமணியன். செயலர், மதுரை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கங்கள்
இரவு 8.00 மணி
உணவு
நிகழ்ச்சிகள் நிறைவு பெறல்.

நடைமுறைகள்
  1. அன்பர்கள் இயன்ற அளவு பொருளுதவிசெய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டியது.
  2. வெளியூரிலிருந்து வரும் அன்பர்கள் வெள்ளிக்கிழமை இரவு வந்து விட வேண்டும்.
தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ள இடம் – ஆறுநாடு அரங்கம் கல்யான மஹால்,.
பஸ் ரூட் 4, 4ஏ, 4-பி,. 4-சி. 4-டி, 4-H. பஸ் நிறுத்தம் – முனிச்சாலை
  1. விழாவில் கலந்து கொள்பவர்கள் நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு
முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  1. தூய வெள்ளை ஆடையில் பேரணியில் கலந்து கொள்க.
அனைவரும் வருக. திருவருள் பெறுக.
இவண்
பி.ஆர்.சுப்ரமணியன், டி.ஆர்.ஜவஹர்லால்,
98421-44513 98948-48391ம் (0452)-6462064.
மதுரை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பு,
24, மஹால் 4ஆவது தெரு, மதுரை 625 001.
விழா நடைபெறும் இடம்.
ஸ்ரீ மந் நடனகோபால நாயகி மந்திர்,.
3, மாரியம்மன் தெப்பக்குளம் மேல வீதி, மதுரை.9
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பஸ்.ரூட்.
4, 4-ஏ. 4-பி, 4-சி, 4-டி, 4-H, & 31, 31-ஏ,. 32
நிறுத்தம் : தியாகராஜர் கலைக்கல்லூரி, தெப்பக்குளம்