திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வாழ்க்கை வரலாறு.
ஜீவகாருண்யம் தரும் பேரின்பம்.
jj
எழுதியவர் குறிஞ்சி ஞான வைத்திய நாதன்.
வெளியீடு பிரேமா பிரசுரம்
நிர்.59, ஆர்ககாடு சாலை சென்னை.24.
முதற் பதிப்பு டிசம்பர், 2007.
விலை.ரூ.100/-
414 பக்கங்கள்.(வரைபடங்கள் போட்டோக்கள் உள்பட)
நல்ல கலிக்கோ பைன்டிங் செய்யப்பட்டுள்ளது
தொலைபேசி எண்.044 24833180, 24811758
ஒரு அருமையான இந்த புத்தகம் ஒரு நாவல் போன்று விருவிருப்பாக செல்கிறது. எளிமையாகவும், யாரும் இலகுவாக புரிந்து கொள்ளும் விதத்திலும் இந்தப் புத்தகத்தின் நடை உள்ளது.
இந்தப் புத்தகம் தேவைப்படுவோர் வடலூரில் ராமநாதபுரம் சன்மார்க்க சங்கத்தில் பூச நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.
பிரேமா பிரசுரம்-திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வாழ்க்கை வரலாறு.
Thankyou for Information.Wish you Vallalar blessings to KarunaiMughu Kurchi Gnana VaithiyaNadhanAvl&Prema Prasuram.&
Thankyou for Good Publication of Prema Prasuram.
With Vallalar Loving,
Aruljothisujatha