DAEIOU - தயவு
வடலூரில் உலக மையம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நடத்தும் மாதாந்திர இதழ் பற்றிய விவரம்.

வடலூரில் உலக மையம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நடத்தும் மாதாந்திர இதழ் பற்றிய விவரம்.
சமீபத்தில் நாகர்கோவிலில் 12.10.2008 அன்று வள்ளலார் ஞான எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதனை திரு பத்மேந்திரா சுவாமிகள் சிறப்பாக நடத்தினார். சன்மார்க்கச் சான்றோர் பெருமக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்தும் கலந்து கொண்டனர்.
அப்போது, அங்கு வந்திருந்த வடலூர் உலக மையம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க செயலாளர் (வேலூர்) திரு சி.காமாட்சி ஐயா அவர்கள், உலக மையம் சார்பாக ஒரு சன்மார்க்க மாத இதழ் பிரசுரிக்கப் படுவதாக தெரிவித்து அதன் வருடாந்திர சந்தா விவரத்தினையும் தெரிவித்தார்.
மாத இதழின் பெயர் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
ஆன்ம நேயம்,
சன்மார்க்கத் திங்கள் இதழ்,
நிர்.13, தருமச்சாலை வீதி, முத்துக்குமாரசாமி நகர், வடலூர் பிந்607 303., கடலூர் மாவட்டம்.
போன் 04142-299712.
இந்த இதழின் ஒரு ஆண்டுச் சந்தா ரூ.100. ஆகும்.
தேவைப்படும் சன்மார்க்க அன்பர்கள், இந்த மாத இதழை வாங்கிப் பயன்பெறலாம்.

http://www.vallalarfiles.com/image/0TCwdkXauXDGZYdvHBgnpw,$,3d,$,3d/sz-tn650/Ulagam1.jpg20800000.jpg

http://www.vallalarfiles.com/image/Bot,$,2b2erXzr9jc7Josglq4w,$,3d,$,3d/sz-tn650/Ulagam2.jpg20820000.jpg

http://www.vallalarfiles.com/image/40Lkhd,$,2bIraVD,$,2fBVKk78tXA,$,3d,$,3d/sz-tn650/Ulagam.jpg20840000.jpg


P Sujatha
Karunaimughu Ramanujam Avl,
Thank you for Good Information about "Adma Nayam" Monthly sanmarga Journal and Thankyou
for KarunanaiMughu Kamachi Avl.Wish you Vallalar Blessings to your Sanmarga Journal.
With Vallalar Loving,
AruljothiSujatha.
Wednesday, October 29, 2008 at 08:13 am by P Sujatha