2.11.2008 ஞாயிறு அன்று சென்னை பெரம்பலூரில் சன்மார்க்க சங்கக் கூட்டம்.
சென்னையில் வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கக் கூட்டம் நடைபெற்றபோது திரு வேணு அடிகள் என்பவர் வந்திருந்தார். தாம், பெரம்பூரில் சன்மார்க்க சங்கம் நடத்துவதாகவும், 2.11.2008 அன்று சன்மார்க்க நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் அது குறித்து விபரம் தெரிந்து கொள்ள, “வள்ளலார் வழி’ என்ற பத்திரிக்கையையும் கொடுத்தார்.
சென்னையில் பெரம்பூர் அருகில் வசிக்கும் சன்மார்க்க அன்பர்கள் மற்றும் இது குறித்து இந்த இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்பவர்கள், குறிப்பிட்ட 2.11.2008 ஞாயிற்றுக் கிழமைஅன்று காலை 7.00 முதல் மாலை 5.00 மணி வரை பெரம்பலூரில் நடைபெறும் சன்மார்க்க சங்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு வசதியாக இந்தச் செய்தி இங்கே வெளியிடப்படுகின்றது.
2.11.2008 ஞாயிறு அன்று சென்னை பெரம்பலூரில் சன்மார்க்க சங்கக் கூட்டம்.
Write a comment