பழனியில் நடைபெற்ற வள்ளலார் வருவிக்க உற்ற தின போட்டோக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வள்ளலார் வருவிக்க உற்ற தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந் நிகழ்ச்சி ஏற்கனவே இந்த இணையதளத்தில் ஒரு வாரத்திற்கு முன்பே பிரசுரிக்கப்பட்டது.
அச் சமயத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இரண்டினை. பழனியைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு ஏ.சுந்தரேசன் அவர்கள், சென்னையில் வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் நடத்திய கூட்டத்தில் 18.10.2008 அன்று கலந்து கொள்ளச் சென்றபோது கொடுத்தார்.
அவை, இங்கே பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.


Write a comment