அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை, சோழவந்தான்,
மதுரை மாவட்டம்.
வள்ளல் பெருமானின் 186வது அவதார தின விழா.
மாதாந்திர சொற்பொழிவுக் கூட்டம் அழைப்பிதழ்.
அருட்தலைமை – திரு அருட்பிரகாச வடலூர் இராமலிங்க சுவாமிகள்
நாள் – 5.10.2008 (ஞாயிற்றுக் கிழமை)
இடம் – ஷ்ரீ ஜெனகை நாராயணப்பெருமாள் கோவில்,
சோழவந்தான்.மதுரை மாவட்டம்.
காலை 5.30 மணி - அருட்பெருஞ் ஜோதி விளக்கு ஏற்றி வைத்தல்.
காலை 6.00 மணி – சன்மார்க்கக் கொடி ஏற்றம்.
காலை 7.30 மணி - அகவல் பாராயணம்.
நேரம் – காலை 9.15 மணிக்கு சொற்பொழிவு.
பேசுநர் – தயவு திரு ஏ.ராமானுஜம், நாராயணபுரம் கிராமம்.
பொருள் – உண்மைக் குரு.
அன்றைய தேதியில் திரு அருட்பா தெய்வ அமுதம் ப்ரொஜெக்ட் மூலம்
தயார் செய்யப்பட்ட பழம்பெறும் இசை அமைப்பாளர்,
திரு T.R. பாப்பா அவர்கள் இசை அமைத்த
"பாட்டுவித்தால் பாடுகிறேன்"முதலான 25 திரு அருட்பா பாடல்கள்
ஆடியோ சி.டி.வெளியிடப்படும்
"இன்னிசையேந்தல்"
திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் பாடிய பாடல்கள்.
அனைவரும் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுகிறோம்.
இவண்,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.
12-6-54, பெருமாள் கோவில் சன்னதி தெரு,
சோழவந்தான் 625 214, வாடிப்பட்டி வட்டம்.
மதுரை மாவட்டம்.
பொருளாளர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் - போன் 99947 18766
செயலாளர் திரு மாரியப்பன் அவர்கள் தலைமை ஆசிரியர் (ஓய்வு) போன் 94431 89114, 99526 25138.
குறிப்பு – பிரதி திங்கட் கிழமை தோறும் மாலை 5.00 மணிக்கு சத்திய ஞான சபையில் அகவல் பாராயணம் நடைபெறும்.
சித்தி முத்திக்கு ஜீவகாருண்யம் ஒன்றே திறவுகோல்.
ஜீவகாருண்யம் என்பது உயிருக்கு உபகாரம் செய்தலே
வடலூர் இராமலிங்க சுவாமிகள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Write a comment