DAEIOU - தயவு
4.10.2008 மதுரை மதிச்சியம் சன்மார்க்க சங்க 45வது ஆண்டு விழா.

மதுரை மதிச்சியம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
45வது ஆண்டு விழா,
வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் 186வது அவதார தின விழா
அன்னதான விழா அழைப்பிதழ்.
நடைபெறும் நாள் 4.10.2008 சனிக்கிழமை
சர்வதாரி ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் நாள்.
இடம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், மதிச்சியம் நடுத்தெரு, மதுரை.
நேரம் காலை 7.00 மணி முதல் மாலை 8 மணி வரை.
நிகழ்ச்சி நிரல்
காலை 8.00 மணி அருட்பெருஞ்ஜோதி அகவல் துவக்கம்.
திரு அருட்பா ரெங்கநாதன் அவர்கள்.
இறைவணக்கம் ஹரி கோவிந்தன் அவர்கள்.
வரவேற்புரை திரு எம். கொன்னமுத்து அவர்கள்,
சங்க செயலாளர்.
சன்மார்க்கக் கொடி ஏற்றுதல்
காலை 10.00 மணி வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு –
சன்மார்க்க கலாநிதி திரு N.M. ஜோதி சுப்பிரமணியம்.
திரு A. கண்ணன், M.Com. B.L., அவர்கள்.
திரு புலவர் அ.சண்முக கனி.
திருமதி சித்ரா கணபதி, M.A.,
திரு மாக. முருகேசன் N.S.K. மன்றம், செல்லூர்.
அருட்செல்வர் K.R. கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்.
திருமதி சுமதி M.A., B.Lit, ஆசிரியை, வசந்த நகர்
டாக்டர் இரா. கோதண்டபாணி. யாதவர் கல்லூரி
பேராசிரியர் (ஓய்வு)
கவிஞர் கல்யாண சுந்தரம், தேவகோட்டை.
சன்மார்க்க சீலர் திரு முரளிதரன், அவர்கள்.
மாலை 5.00 மணி சன்மார்க்க அன்பர்கள் கலந்துரையாடல்.
மாலை 7.00 மணி ஏழை மாணவர்களுக்கு நோட்புக் வழங்குதல்.
இன்னிசை திருமதி கோமதி நாராயணன் அவர்கள்.
சிறப்புரை திரு நி. பாரதீயன் அவர்கள்
நன்றியுரை திரு இரா. முத்துமணி செல்லூர்.
ஜோதி வழிபாடு
திரு கார்த்திகேயன். சேவாலயம்.
திரு பேராசிரியர், மாணிக்கம், திருப்பாலை.
அனைவரும் இவ்விழாவில் பங்கு பெற்று திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியின் உறு பயனை அடைய விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

http://www.vallalarfiles.com/image/V0x55IMHOWNtLa95T8eMkg,$,3d,$,3d/sz-tn650/Inv001.jpg18420000.jpg

http://www.vallalarfiles.com/image/SyKW4I49,$,2bFfaO8,$,2bXp39cpA,$,3d,$,3d/sz-tn650/Inv002.jpg18440000.jpg

http://www.vallalarfiles.com/image/zN3UGYP3UJp2lHuhDCvZ7Q,$,3d,$,3d/sz-tn650/Inv003.jpg18460000.jpg

http://www.vallalarfiles.com/image/2xIao4N,$,2fbSEB2FWZLYSP3A,$,3d,$,3d/sz-tn650/Inv004.jpg18480000.jpg