மதுரையில், அருள் ட்ரஸ்டின் சுத்த சன்மார்க்க புத்தக வெளியீடு மற்றும் திரு அருட்பா பாடல்கள்
கொண்ட புதிய ஆடியோ சி.டி வெளியீடு.
நாள் – 27.9.2008 (சனிக்கிழமை)
நேரம் – மாலை 6.00 மணி.
இடம் ட்யூக் ஹோட்டம், (பாரதியார் மேனிலைப்பள்ளி அருகில்), மதுரை.
மதுரையில் உள்ள சேதுபதி மேனிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள ஹோட்டல் ட்யூக்-கில் 27.9.2008ந் தேதி சனிக்கிழமை மாலை சுமார் 6.00 மணியளவில் அருள் ட்ரஸ்டின் சுத்த சன்மார்க்க புத்தக வெளியீடு நடைபெற உள்ளது.
சன்மார்க்கச் சான்றோர்கள் மற்றும் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பலர் இந்த வெளியீட்டு
விழாவில் கலந்து
கொண்டு சிறப்புரை வழங்க உள்ளனர்.
(மறைந்த) கலைமாமணி திரு T.R. பாப்பா அவர்களின் இசையமைப்பில் திருபுவனம் திரு அருட்பா பாடகர் திரு ஆத்மநாதன் அவர்கள் பாடிய 25 பாடல்கள் கொண்ட புதிய ஆடியோ சி.டி. அன்றைய தேதியில் வெளியிடப்படுகிறது.
அன்பர்கள் அனைவரும் இவ் விழாவில் கலந்து கொண்டு, அருள் நலம் பெற விழைகிறோம்.
இங்ஙனம்,
நிறுவனர்.
அருள் ட்ரஸ்ட்,
மதுரை.
Write a comment