DAEIOU - தயவு
வள்ளற் பெருமானின் உறவினர்களின் போட்டோக்கள்

வள்ளற் பெருமானின் உறவினர்களின் போட்டோக்கள்
சென்னையில், வள்ளற் பெருமானின் உறவினர்கள் அயனாவரம் பகுதியில் வசிப்பதாகத்
தெரிவித்து, அவர்களின் தற்போதைய நிலை குறித்து விசாரித்தறிபப்பட்டது.
விசாரித்த பின், அவர்களைப் பற்றிய விபரம், இந்த இணைய தளத்தில் வெளிவந்துள்ளது.
தற்போது, அவர்களது போட்டோக்கள் பிரசுரம் ஆகின்றன.

http://www.vallalarfiles.com/image/gQ00xF16mWMLexvgTvq4rA,$,3d,$,3d/sz-tn650/106092008917800000.jpg

2 Comments
arasu20052000
மிகவும் மகிழ்ச்சி இவர்கள் வள்ளலாருக்கு என்ன உறவு என தெரிந்தால் மகிழ்வோம்
அன்புடன் திருநாவுக்கரசு கடலூர்
Thursday, September 25, 2008 at 22:10 pm by arasu20052000
Ramanujam jam
இவர்கள், பெருமானுக்கு உறவினர்கள். இன்ன வகையான உறவு என விரித்துரைக்க இவர்களது
பெற்றோர்களே இவர்களிடம் சொல்லவில்லை. . ஏனெனில் பெருமானாருக்குப்
பின், அனைவருமே அசைவத்துக்கு மாறிவிட்ட சூழல், குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களே
இந்தக் கேள்விக்கு சரியான விடைகாண இயலாத நிலையினை அவர்களிடம் உண்டாக்கி
விட்டுள்ளது.
இவர்களை வடலூரில் ஒரு விழாவில், கெளரவித்து, மழையூர் சதாசிவம் அவர்கள்,
மாலை மரியாதை செய்த புகைப்படங்கள் இவர்களிடம் உள்ளன.
Friday, September 26, 2008 at 10:19 am by Ramanujam jam